கான்கிரீட் கலைப்பொருட்கள், செய்து பாருங்கள், வீட்டுத் தோட்டம், வீட்டை அலங்கரித்தல்

செய்து பாருங்கள்: கான்கிரீட் இலைகள்

கான்கிரீட் கலைப்பொருட்கள் செய்முறை குறித்து பார்த்து வருகிறோம். இதில் அனைவராலும் செய்ய முடிந்த ஒன்று இலைகள் போன்ற கான்கிரீட் கலைப் பொருட்களை உருவாக்குவது. இதற்குத் தேவை உங்களுக்குப் பிடித்த ஒரு இலை, மணல், சிமெண்ட் கலந்த கலைவை மட்டும்தான். சிறிய இலைகள், அகலமான இலைகள், ஐந்து விரல்களைப் போன்ற இலைகள் , வட்டம், நீள் சதுரம் என பல வடிவ இலைகளை நீங்கள் பயன்படுத்தலாம். மணல், சிமெண்டை நீர் சேர்த்து கலக்கவும். ஒரு சமதளமான மரப்பலகை அல்லது அட்டையில்… Continue reading செய்து பாருங்கள்: கான்கிரீட் இலைகள்

Advertisements
செய்து பாருங்கள், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

வில்வ மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

வில்வ மரம் வேகமாக, நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் என்று வாசகர் நந்தகுமார் கேட்டிருக்கிறார். வில்வ மரத்துக்கென்று பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை; மற்ற மரங்கள், செடிகளை வளர்க்கும் முறையிலேதான் இதையும் வளர்க்க வேண்டும். வில்வ செடி நடும் முன், ஓரளவுக்கு வெயில் விழக்கூடிய இடமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அடுத்து, செடியின் அளவுக்கேற்ப, குழியைப் பறித்து அதில் மண்ணுடன் எழு கலந்து போட்டு அதில் செடியை நடுங்கள். மண்ணின் தன்மை, வெயிலின்… Continue reading வில்வ மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

செய்து பாருங்கள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டுத் தோட்டம்

வீட்டுத்தோட்டம்: இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

வீட்டுத் தோட்டத்துக்கு ரசாயனங்கள் அற்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய, இயற்கை உரங்களுடன் இயற்கை வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்தலாம். வீட்டில் கழிவாக வீணாகும் பழங்கள், இறைச்சிகளை வைத்து மிகச் சிறந்த வளர்ச்சி ஊக்கிகளைத் தயாரிக்கலாம் என்கிறார்  மண்புழு விஞ்ஞானியும் பேராசிரியருமான சுல்தான் அகமது இஸ்மாயில். விடியோ இணைப்பு இங்கே.. http://www.youtube.com/watch?v=UPrudosdzsg

செய்து பாருங்கள், விடியோ பதிவுகள், வீட்டுத் தோட்டம்

#வீடியோ: வீட்டுத்தோட்டம் அமைக்கும் முன் மண்ணை தயார் செய்வது எப்படி?

 வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்தும் தோட்டம் அமைக்கும் முன் மண்ணை தயார் செய்தல், விதை நடுதல், மூடாக் போடுதல் குறித்தும் சொல்கிறார் மண்புழு விஞ்ஞானி, பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்... http://www.youtube.com/watch?v=b2zcK1qfnek  

தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டம் – 30 நாட்களில் கொத்தவரைக் காய்!

மழைக்காலம் தொடங்கிவிட்டது இனி, வீட்டுத்தோட்டத்தில் புதிய செடிகள் நட ஆரம்பிக்கலாம். வெயில் ஓய்ந்த நிலையில், வீட்டிற்குத் தேவையான குறைந்தபட்ச அளவிலான காய்கறிகளையாவது நஞ்சு இல்லாமல் நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். வீட்டில் வளர்க்க வேண்டிய காய்கறிகளில் நார்ச்சத்துக்காக பரிந்துரைக்கப்படுவது கொத்தவரை. இதை எளிதாக வளர்க்கலாம், 30 நாட்களிலேயே காய்களை பறிக்கலாம். விதைக்கும் முறை: ஒரு நடுத்தர அளவிலான தொட்டியில் மூன்று செடிகளை வளர்க்கலாம். தொட்டில் ஏற்கனவே மண் இருந்தால், அதைக் கீழே கொட்டி, கிளறி, அதில் ஏற்கனவே… Continue reading வீட்டுத் தோட்டம் – 30 நாட்களில் கொத்தவரைக் காய்!