சிறு தொழில், சுயதொழில், செய்முறை பயிற்சி, தொட்டிச் செடி வளர்ப்பு, தொழில் தொடங்க ஆலோசனை, நகர்புற தோட்ட வளர்ப்பு துறை, நீங்களும் செய்யலாம், பகுதி நேர வருமானம், புத்தக அறிமுகம், புத்தகம், பெண் தொழில் முனைவு, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம், வெற்றிக்கதை, வேலைவாய்ப்பு

நகரங்களிலும் மண்புழு உரம் தயாரிக்கலாம்!

புத்தக அறிமுகம் மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழிற்நுட்பமும் பயன்களும் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் எதிர் வெளியீடு 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002 தொலைபேசி: 04259 226012 கைபேசி: 98650 05084 மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com அதிகரித்து வரும் பொருளாதார சுமைகளை குறைக்கும் ஒரு தீர்வாக தற்சார்பு பொருளாதாரம் குறித்து தற்சமயம் அறிஞர்களின் பார்வை திரும்பியிருக்கிறது. தற்சார்பு பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் பண்டைய கோட்பாடு புத்துயிர் பெற்றிருக்கிறது.… Continue reading நகரங்களிலும் மண்புழு உரம் தயாரிக்கலாம்!

Advertisements
தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், தோட்டம் போடலாம் வாங்க!, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

மாடித்தோட்டம் போட பயிற்சி!

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம்  நகர்புறங்களில் வீட்டுத் தோட்டம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும்  22ம் தேதி மாடித்தோட்டம் அமைப்பது பற்றி ஒரு நாள் பயிற்சி அளிக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளுங்கள். தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் எண். யூ 30, 10வது தெரு, அண்ணாநகர், சென்னை. (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்) தொலைபேசி… Continue reading மாடித்தோட்டம் போட பயிற்சி!

கீரைகள், தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

மணத்தக்காளி கீரையை வீட்டிலேயே வளர்க்கலாம்!

வீட்டுத் தோட்டம் மணத்தக்காளி கீரை மிகுந்த மருத்துவ குணம் மிக்கதாக பாரம்பரிய மருத்துவங்களில் குறிப்பிடப்படுகிறது. மூலிகைக் கீரையான இதை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். ஒரு முறை வைத்த செடி, பல மாதங்களுக்கு பலன் தரும். மூன்று தொட்டிகளில் வளர்த்தால் வாரம் ஒரு முறை மூன்று பேருக்கான கீரைகளை பறிக்கலாம். மணத்தக்காளி செடிகள் எங்கே கிடைக்கும்? மணத்தக்காளி செடிகளை, நர்சரிகளில் விற்பனைக்குக் கிடைக்கும் விதைகள் மூலம் வளர்க்கலாம். அல்லது நாம் கடைகளில் வாங்கும் கீரைகளில் இருக்கும் பழங்களை சேகரித்து,அவற்றை… Continue reading மணத்தக்காளி கீரையை வீட்டிலேயே வளர்க்கலாம்!

கத்தரிக்காய் ரசவாங்கி காராமணியுடன், காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

கத்தரிக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காய்கறிகளின் வரலாறு –  4 கத்தரிக்காய் வழுதுணை என இலக்கியங்களில் சுட்டப்படும் கத்தாரிக்காய் தென்னிந்திய பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது. வழுதுணை என்ற மூலப்பெயரை அடிப்படையாகக் கொண்டே திராவிட மொழிகள் அனைத்திலும் அழைக்கப்படுகிறது. அதோடு சமஸ்கிருதம், பாலி போன்ற மொழிகளிலும் கத்தரிக்காயை குறிக்கும் சொல்லும் இந்த சொல்லிருந்து பெறப்பட்டதே.தற்போது புழக்கத்தில் இருக்கும் கத்தரிக்காய் என்ற சொல் எதிலிருந்து பெறப்பட்டது என்கிற விவரங்கள் பல்கலைக்கழக அகராதிகளில் இல்லை. தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளில் தமிழ் வேர்ச்சொல்லிலிருந்து உருவான வங்காய,வ(ப)தணேகாய்,… Continue reading கத்தரிக்காயின் வரலாறு ரெசிபியுடன்

கீரைகள், சமையல், தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

பொன்னாங்கண்ணி கீரையை வீட்டிலேயே வளர்க்கலாம்!

வீட்டுத்தோட்டம் பொன்னாங்கண்ணி கீரை வளர்ப்பு பொன்னாங்கண்ணி வளர தண்ணீர் அதிகமாகத் தேவை என்பதால், மழைக்காலத்தில் நிரம்பி வழியும் கண்மாய், ஏரிக்கரைகளில் இந்தக் கீரை வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கிராமங்களில் கிணற்றைச் சுற்றிலும் இந்தக் கீரை வளர்ந்திருக்கும். பொன்னாங்கண்ணி மிகுந்த மருத்துவ குணம் உள்ளது. கண்பார்வைக்கும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது நல்லது. இத்தனை குணம் மிகுந்த இதை நம் வீட்டிலேயே வளர்க்கலாம். பொன்னாங்கண்ணி கீரையை வாங்கி, கீரைகளை கிள்ளிக் கொண்டு, தண்டை மட்டும் எடுத்து வையுங்கள். சற்றே பெரிய… Continue reading பொன்னாங்கண்ணி கீரையை வீட்டிலேயே வளர்க்கலாம்!