ஃபேஷன் ஜுவல்லரி, கிறிஸ்டல் பென்டன்ட் செட், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

கிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி!

சென்ற பதிவில் குந்தன் மோடிஃப்களை வைத்து ஃபேஷன் ஜுவல்லரியை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். இந்த பதிவில் நாம் கற்க இருப்பது கிறிஸ்டல் பென்டன்ட் செட்டை எப்படி கோர்ப்பதை.. ஃபேஷன் ஜுவல்லரி கற்க ஆரம்பித்திருப்பவர்கள் இதுபோன்ற எளிமையான டிசைன்களை செய்து பார்க்கலாம். பென்டன்டுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு ஏற்றற்போல மணிகளை தேர்ந்தெடுத்து கோர்ப்பதிலும் நீங்கள் கிரியேடிவிட்டி காட்டினால் நீங்கள் உருவாக்கிய படைப்பு நிச்சயம் பேசப்படும். சரி.. செய்முறைக்குப் போவோமா? இந்த செய்முறையை விடியோவில் காண இங்கே க்ளிக்குங்கள். என்னென்ன… Continue reading கிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி!

Advertisements
ஃபேஷன் ஜுவல்லரி, செய்து பாருங்கள், செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

ஃபேஷன் ஜுவல்லரியில் மாங்காய் மாலை: நீங்களே செய்யுங்கள்!

ஃபேஷன் ஜுவல்லரி – கற்றுத் தருகிறார் கீதா பாரம்பரியமாக உடையணியும் போது அதற்கு பொருத்தமாக பாரம்பரிய நகை அணிந்தால் எல்லோர் கவனமும் உங்கள் பக்கம்தான். அணிமணிகள் விற்கும் கடைகளில் மாங்காய் மாலை கோர்க்கப்படாமல் செட்டாகக் கிடைக்கும். அதை வாங்கி நம் கற்பனைத் திறனுக்கு கேற்ப, மணிகள் வைத்தோ வெறும் மோடிஃப்களை கோர்த்தோ மாலையாக மாற்றலாம். இந்த செட்டோடு தோடுகள் வரும் என்பதால் நாம் கோர்க்கத் தேவையில்லை. இதில் பெரிதாக வேலையில்லை என்றாலும் இப்படி கோர்க்கப்படாமல் வாங்குவதற்கும் செய்த… Continue reading ஃபேஷன் ஜுவல்லரியில் மாங்காய் மாலை: நீங்களே செய்யுங்கள்!

செய்து பாருங்கள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டுத் தோட்டம்

வீட்டுத்தோட்டம்: இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

வீட்டுத் தோட்டத்துக்கு ரசாயனங்கள் அற்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய, இயற்கை உரங்களுடன் இயற்கை வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்தலாம். வீட்டில் கழிவாக வீணாகும் பழங்கள், இறைச்சிகளை வைத்து மிகச் சிறந்த வளர்ச்சி ஊக்கிகளைத் தயாரிக்கலாம் என்கிறார்  மண்புழு விஞ்ஞானியும் பேராசிரியருமான சுல்தான் அகமது இஸ்மாயில். விடியோ இணைப்பு இங்கே.. http://www.youtube.com/watch?v=UPrudosdzsg

செய்து பாருங்கள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டுத் தோட்டம்

விதவிதமான வடிவங்களில் கான்கிரீட் பூந்தொட்டிகள் செய்முறை!

வீட்டுத்தோட்டத்திற்குப் பயன்படுத்த கான்கிரீட் தொட்டி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்த்தோம். அதே செயல்முறையுடன் வீணான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி கான்கிரீட் தொட்டிகள் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.      

செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

நீங்களே செய்யுங்கள்: செடிகள் வளர்க்க சிமெண்ட் தொட்டி!

வீட்டுத்தோட்டம் அமைப்பதுகூட செலவு பிடிக்கும் விஷயம்தான். இதில் அதிகப்படியான செலவு தொட்டிகள் வாங்குவதற்கு செய்ய வேண்டியிருக்கும். சிறிய அளவிலான தொட்டியே ரூ. 60 ஆக விற்கப்படுகிறது. மண் தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள் இடையே விலை வித்யாசம் எதுவும் இல்லை. இதற்கு ஒரு எளிய தீர்வு நாமே நமக்குத் தேவையான தொட்டிகளை தயாரித்துக் கொள்வதுதான். என்ன விளையாடுகிறீர்களா? தொட்டிகளை எப்படி நாமே தயாரிப்பது? அதற்கு நிறைய செலவாகுமே என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். எல்லோராலும் தொட்டிகளை உருவாக்க முடியும். அதற்குத் தேவையானவை, சில அட்டைப் பெட்டிகளும் குறைந்த அளவு சிமெண்ட் -… Continue reading நீங்களே செய்யுங்கள்: செடிகள் வளர்க்க சிமெண்ட் தொட்டி!