விழிப்புணர்வு

பெருகி வரும் ஏ.டி.எம். கார்டு மோசடிகள் – உஷார்!

ஞா.கலையரசி முன்னெப்போதும் இல்லாத அளவில், தற்போது ஏ.டி.எம் கார்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன.  இதில் வேடிக்கை என்னவென்றால்,  காவல் துறை உயர் அதிகாரிகள் கூட, இம்மோசடியில் ஏமாந்து, பணத்தைப் பறி கொடுத்திருப்பது தான். கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடகா டி.ஜி.பி,  ஓம் பிரகாஷ்,  அவருக்கு வந்த கைபேசி அழைப்பை, வங்கியிலிருந்து வந்ததாக நம்பி, ஏ.டி.எம். கார்டு  மற்றும்  அதன் ‘பின்’ (PIN – PERSONAL IDENTIFICATION NUMBER) எண்களைச் சொல்லி, ரூபாய் பன்னிரண்டாயிரத்தை இழந்தார்.  அதே போல்… Continue reading பெருகி வரும் ஏ.டி.எம். கார்டு மோசடிகள் – உஷார்!

உடல் மேம்பட, மருத்துவம், முதுமை, விழிப்புணர்வு

முதுமையில் வரும் நோய்களையும் தடுப்பூசி போட்டு தடுக்கலாம்!

நோய் தடுப்பு ஏன்றால் குழந்தைகளுக்கு மட்டும் தான் என்ற காலம் போய், முதியவர்களுக்கும் உண்டு என்ற நிலை தற்பொழுது வந்துள்ளது. இதன் மூலம் முதுமைக்கால நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்கிறார் முதுமையியல் மருத்துவர் டாக்டர்.வி.ஏஸ்.நடராசன். முதுமையில் வரும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். தொற்று அல்லாத நோய்கள் :  நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, உடற்பருமன், மூட்டுவலி, பக்கவாதம் மற்றும் மறதி நோய். தொற்று நோய்கள் : நிமோனியா, காசநோய், சிறுநீர் தாரையில்… Continue reading முதுமையில் வரும் நோய்களையும் தடுப்பூசி போட்டு தடுக்கலாம்!

சினிமா, மருத்துவம், விழிப்புணர்வு

அனிமேஷன் படத்தில் சூர்யா,அனுஷ்கா,சித்தார்த்,ஸ்ருதி!

உலகை அச்சுறுத்தும் மிக கொடிய நோய்களில் முதலிடம் எயிட்ஸ் உயிர்க்கொல்லி நோய்க்கு உண்டு. இந்த நோயை போக்குவதற்காகவும் கட்டுப்படுத்தவும் உலகம் முழுவதும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். டிசம்பர் முதல் தேதியை உலக எயிட்ஸ் தினமாக அனுசரிக்கிறார்கள். அதே தினத்தில் உலகம் முழுவதும் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. டீச் எயிட்ஸ் அமைப்பு எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். தமிழ் அனிமேஷன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள… Continue reading அனிமேஷன் படத்தில் சூர்யா,அனுஷ்கா,சித்தார்த்,ஸ்ருதி!