செய்து பாருங்கள், விடியோ பதிவுகள்

களிமண் நகைகள் செய்முறை – விடியோ பதிவு

களிமண் நகைகள் செய்முறை சொல்லித் தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=HkK6aWGGMb4 http://www.youtube.com/watch?v=kzky4fSRvlw  

கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், விடியோ பதிவுகள்

நீங்களே செய்யுங்கள் : சணல் மணி தோரணம் விடியோ செய்முறையுடன்

சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – 3 அலங்கார சணல் மணி தோரணம்   விழா காலங்களில், திருமணங்கள், பிறந்த நாள் போன்ற வீட்டு நிகழ்ச்சிகளில் வழக்கமான பேப்பர் டிசைன்களை ஒட்டி அலங்கரிப்பதைக் காட்டிலும் நாமே செய்த கைவினைப் பொருட்கள் கொண்டு அலங்கரிப்பது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரக்கூடும். இதில் பணமும் குறைவாக செலவாகும் என்பது கூடுதல் சிறப்பு. நம் வீட்டை அலங்கரிப்பதன் மூலம் நம் இந்தப் பொருட்களை செய்கிறோம் என்கிற விளம்பரம் கிடைப்பதோடு, அதன்… Continue reading நீங்களே செய்யுங்கள் : சணல் மணி தோரணம் விடியோ செய்முறையுடன்

இன்றைய முதன்மை செய்திகள், சினிமா, விடியோ பதிவுகள்

பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்கிற தயாரிப்பாளர் எச்சில் இலையில் சாப்பிடுபவர்போல! கேயார்

பெரிய நடிகர்களை ஜெயிக்கிறவர்களையே வைத்து தொடர்ந்து படமெடுப்பவர்கள் எச்சில் இலையில் சாப்பிடுகிறவர்கள் போன்றவர்கள் என்று படவிழாவில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு... துவார்.ஜி.சந்திரசேகர் வழங்கும் FCS கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படம் 'தொட்டால் தொடரும்'.தமன், அருந்ததி நடிப்பில் கேபிள் சங்கர் இயக்கியுள்ளார்.ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.சி.சிவன் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. ஆடியோவை வெளியிட்டு கேயார் பேசும் போது "இங்கு தயாரிப்பாளர் சந்திரசேகர்… Continue reading பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்கிற தயாரிப்பாளர் எச்சில் இலையில் சாப்பிடுபவர்போல! கேயார்

சினிமா, விடியோ பதிவுகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் தோ தோ தோனி ஆன்தம் – விடியோ பதிவு

https://www.youtube.com/watch?v=D6X44awWjXg குமார் நாராயணன் இசையமைத்த தோ தோ தோனி ஆன்தம்.

சினிமா, விடியோ பதிவுகள்

கதாநாயகியாக நடிக்கிறார் நீலிமா ராணி!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நீலிமா ராணி. பிறகு, தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகியாக நடித்த இவர், சினிமாவில் துணை கதாபாத்திரங்களிலேயே அதிகம் நடித்துக் கொண்டிருந்தார். சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார். நடிப்புத் திறமையும் கதாநாயகிக்குரிய அழகும் உள்ள இவரை தமிழ் சினிமா சரியாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் சமீபத்தில் இவர் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து கதாநாயகி வாய்ப்பு இவரை தேடி வந்திருப்பதாக உற்சாகத்துடன் தெரிவித்தார் நீலிமா.