உடல் இளைப்பதற்கு, சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், பாரம்பரிய ரெசிபி, வடிசல்

கொள்ளு வடிசல்!

பின் பனிக்காலம் தொடங்கிவிட்டது. வெயிலும் பனியுமாக நாட்கள் இருக்கின்றன. அறுவடை முடிவுக்கு வரும் இந்த காலத்துக்கு கேற்ப ஒரு ரெசிபி கொள்ளு வடிசல். கொள்ளு சூட்டை கிளப்பும் தன்மையுடையது. அதனால் முன், பின் பனி காலங்களில் அவசியம் சாப்பிட வேண்டும். கொள்ளு மிகவும் உறுதியான தோல் உள்ள தானியம். 4, 5 ஆண்டுகள் ஆனாலும் எந்தவித பிரசர்வேடிவ் இல்லாமலும் கொள்ளு பூச்சி அரிக்காமல் வைத்திருக்கலாம். அதனால் நம் முன்னோர்கள் உறுதியான தோலுடைய கொள்ளு சாப்பிட்டால் நம்முடைய உடலும்… Continue reading கொள்ளு வடிசல்!

காராமணி சூப், சமையல், சீசன் சமையல், முன் பனிகால சிறப்பு உணவுகள், வடிசல்

சீசன் சமையல் – காராமணி சூப்

முன்பனிகாலத்தில் குளிருக்கு இதமாக சூப் (தமிழில் வடிசல் என்று சொல்லாமா?) அருந்த நம் எல்லோருக்குமே விருப்பம். உடலுக்குத் தீங்கு தராத வடிசல் தயாரிக்க இதோ ஒரு எளிய குறிப்பு... காராமணி சூப் (மூன்று நபர்களுக்கு) தேவையான பொருட்கள் உலர் காராமணி - 2 கைப்பிடி அளவு தக்காளி - 1 (அரியவும்) சிறிய வெங்காயம் - 10 பூண்டு- 5 பற்கள் மிளகு, சீரகம் தலா - 1 தேக்கரண்டி (பொடித்துக் கொள்ளவும்) மஞ்சள் தூள் -… Continue reading சீசன் சமையல் – காராமணி சூப்