குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், மழைக்கால ரெசிபிகள்

மெது பக்கோடா செய்வது எப்படி?

மழைக்காலத்தில் மெது பக்கோடாவை செய்து ருசியுங்கள். தேவையானவை: கடலை மாவு - 1 கப் பெரிய வெங்காயம் - 1 இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது மல்லித்தழை - சிறிது நெய் அல்லது டால்டா - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: வெங்காயத்தை தோல்நீக்கி மெல்லியதாக நறுக்குங்கள். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக… Continue reading மெது பக்கோடா செய்வது எப்படி?

Advertisements
குழந்தைகளுக்கான உணவு, சமையல், மழைக்கால ரெசிபிகள்

காராமணி சூப், கோழிக்கறி மிளகுச் சாறு, பொன்னாங்கண்ணி சூப்…சிறந்த மழைக்கால ரெசிபிகள் 5!

1. காராமணி சூப் முன்பனிகாலத்தில் குளிருக்கு இதமாக சூப் (தமிழில் வடிசல் என்று சொல்லாமா?) அருந்த நம் எல்லோருக்குமே விருப்பம். உடலுக்குத் தீங்கு தராத வடிசல் தயாரிக்க இதோ எளிய குறிப்பு இங்கே... 2. கோழிக்கறி மிளகுச் சாறு கோழிக்கறி உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கக்கூடியது என்பதால் பனிக்கால உணவில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம். நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் மிளகு ஒரு முக்கியமான மருந்து. சளி, காய்ச்சல், தொண்டை கறகறப்பு உள்ளிட்ட குளிர் மற்றும் பனிக் கால… Continue reading காராமணி சூப், கோழிக்கறி மிளகுச் சாறு, பொன்னாங்கண்ணி சூப்…சிறந்த மழைக்கால ரெசிபிகள் 5!