அனுபவம், மருத்துவ செலவு, மருத்துவம்

நேபாளத்தைச் சேர்ந்த கூர்க்கா மகளுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை!

பள்ளி மாணவியான லலிதா தேவி இதய நோய் காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். டாக்டர் கே.எஸ். கணேசன் தலைமையிலான இதய நோய் துறை மருத்துவர்கள் அவருடைய இதயத்தில் துவாரம் இருப்பதை கண்டறிந்தனர். இன்று நடந்த அறுவை சிகிச்சையில் இதய துவாரத்தை சரிசெய்து, லலிதா தேவியை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர். தற்போது நல்ல உடல்நிலையில் உள்ள லலிதா, இன்னும் 2 நாட்களில் பள்ளிக்குச் சென்று படிக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நேபாளத்திலிருந்து கூடலூர் வந்து கூர்க்கா… Continue reading நேபாளத்தைச் சேர்ந்த கூர்க்கா மகளுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை!

காப்பீடு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவ செலவு, மருத்துவத் தொடர், மருத்துவம், முதலீடு

நீங்கள் செய்துவிட்டீர்களா ஆரோக்கியத்தில் முதலீடு?

நோய்நாடி நோய்முதல் நாடி - 21 ரஞ்சனி நாராயணன் வெளிநாடுகளுக்கு போகும் வயதானவர்கள் பயப்படுவது இந்த ஆரோக்கிய முதலீட்டைப் பற்றித்தான். ஆயுள் காப்பு இருந்தால்தான் அங்கு மருத்துவமனையை அணுக முடியும். இல்லையென்றால் நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைக் கொடுத்து, நமது அடுத்த தலைமுறைக்கு கடனையும் வைத்துவிட்டு வரவேண்டியிருக்கும். நம்மில் நிறைய பேர் பங்குச்சந்தையில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடுவோம். தினமும் கணணி முன் உட்கார்ந்துகொண்டு இந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்குவது அல்லது அந்த நிறுவனத்தில் பங்குகளை விற்பது ,… Continue reading நீங்கள் செய்துவிட்டீர்களா ஆரோக்கியத்தில் முதலீடு?

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவ செலவு, மருத்துவத் தொடர், மருத்துவம்

அதென்ன சோம்பேறி கண்?

நோய்நாடி நோய்முதல் நாடி – 18 சோம்பேறி கண் எனப்படும் பார்வை தெளிவின்மை (amblyopia) ரஞ்சனி நாராயணன் ஒருநாள் பக்கத்துவீட்டிற்கு சென்றபோது அவர்கள் குழந்தை டிவி பார்த்துக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. ஒரு கண்ணிற்கு மட்டும் ஒரு பிளாஸ்டர் போட்டு மறைத்திருந்தது. ‘என்ன ஆச்சு? கண்ணில் அடிபட்டு விட்டதா?’ என்றேன் கொஞ்சம் படபடப்புடன். 6 வயதுப் பிள்ளை. கொஞ்சம் வால் என்றாலும் கண் ஆயிற்றே! குழந்தையின் அம்மா சொன்னார்: ‘இல்ல மாமி. லேசி ஐஸ்… Continue reading அதென்ன சோம்பேறி கண்?

கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவ செலவு, மருத்துவத் தொடர், மருத்துவம்

தலைவலிக்கு என்னதான் தீர்வு?

நோய்நாடி நோய்முதல் நாடி -4 தலைவலிக்கும் பிற உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முதலில் நாம் பார்க்கப்போவது கண்ணுக்கும் தலைவலிக்கும் உள்ள தொடர்பு. கண்ணுக்கு அதிகப்படியான வேலை கொடுப்பது; குறைந்த வெளிச்சத்தில் படிப்பது; அதிக வெளிச்சமும் கண்ணுக்கு நல்லதல்ல; அதிக நேரம் கணணி முன் உட்கார்ந்து கண்கொட்டாமல் வேலை செய்வது. பயணத்தின் போது படிப்பது, படுத்துக் கொண்டே படிப்பது; கண் பார்வைக் குறைவுடன் படிப்பது; கண் பார்வைக் குறைவு என்றால் உடனடியாக கண் மருத்துவரைப் பார்த்து கண்களை… Continue reading தலைவலிக்கு என்னதான் தீர்வு?

இன்ஷூரன்ஸ், சேமிப்பு, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், மருத்துவ செலவு, ஹெல்த் இன்ஷூரன்ஸ்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்?

நாள்பட்ட வியாதிகள் உள்ளவர்கள்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்பாராதவிதமாக டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்குக்கூட ஹெல்த் இன்ஷூரன்ஸ் கைகொடுக்கும் என்பதே நிதர்சன உண்மை. ஹெல்த் இன்ஷூரன்ஸில் வேறு என்னென்ன நன்மைகள் இருக்கிறது? சொல்கிறார் நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன். ‘‘6 மாத குழந்தை முதல் 80 வயதைத் தொட்ட பாட்டி வரை எல்லோருக்கும் அவசியமாக ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் தேவை. ஏனென்றால் இப்போதைய வாழ்க்கை முறையில் நாம் நோய்களின்… Continue reading ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்?