ஆரோக்கியம், சரும சிகிச்சை, சித்த மருத்துவம், சீசன் பிரச்னைகள், பராமரிப்பு குறிப்புகள், பாரம்பரியம், மருத்துவம்

சுட்டெரிக்கும் வெயிலால் நமக்கென்ன பயன்? விளக்கம் தருகிறார் டாக்டர் சிவராமன்

பாரம்பரிய மருத்துவம் மருத்துவர் கு. சிவராமன் நீரின்றி அமையாது உலகு என்றால்; சூரிய ஒளியின்றி அமையாது பிரபஞ்சம் எனலாம். சூரியனில் இருந்து சரியான தூரத்தில் வெடித்து உமிழப்பட்ட கோளம் என்பதால் தான் பூமியில் மட்டும் நீங்களும் நானும் மற்ற கோளங்களில் உயிர் இல்லை என்பதற்கு உயிர்வாழ்வதற்கு ஏதுவான சரியான வெப்ப அளவு பூமியில் மட்டும் இருப்பதுதான் காரணம். பெரும்பாலான உயிர்கள் சூரியனைச் சார்ந்தே வாழ்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சூரியன் உதிக்கும் போது தானும் எழுந்து இரையும் இன்ன பிறவும்… Continue reading சுட்டெரிக்கும் வெயிலால் நமக்கென்ன பயன்? விளக்கம் தருகிறார் டாக்டர் சிவராமன்

உடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட், சரும சிகிச்சை, பழங்கள், மருத்துவம்

கொளுத்தும் வெயிலுக்கு சன் ஸ்கீரின் லோஷன் பயன்தருமா?

உடல் மேம்பட வியர்க்குரு, ஒவ்வாமை, வியர்வை படிவதால் ஏற்படும் பூஞ்சை காளான் தொற்று என தோல் தொடர்பான பிரச்னைகள் தலையெடுக்க ஆரம்பித்துவிடும். இதற்கான தீர்வுகளை சொல்கிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ரத்னவேல். வெயிலில் உடலிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதால் அதை சமன் செய்ய, தண்ணீர் சத்து மிக்க தர்பூசணி, கிர்ணி, எலுமிச்சை, வெள்ளரி போன்ற பழங்களை உண்ண வேண்டும். கோடையில் நம்மை வாட்டியெடுக்கும் முதன்மையான பிரச்னை வியர்க்குரு. தினமும் குளிர்ந்த நீரில் இரண்டு முறை… Continue reading கொளுத்தும் வெயிலுக்கு சன் ஸ்கீரின் லோஷன் பயன்தருமா?

உடல் மேம்பட, சரும சிகிச்சை, மருத்துவம்

முகத்தில் ஏன் எண்ணெய் வடிகிறது?

உடல் மேம்பட சருமம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் தருகிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ரத்னவேல். கேள்வி :என் பெயர் ப்ரியதர்ஷிணி. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு பிரச்னை முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி சோப்பு போட்டு கழுவினாலும் ஒரு மணி நேரத்தல் மீண்டும் எண்ணெய் வடிய ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு ஒரு தீர்வு சொல்ல முடியுமா? பதில் : முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசை சீபம் என்ற திரவத்தால் உண்டாகிறது. இந்த சீபம்… Continue reading முகத்தில் ஏன் எண்ணெய் வடிகிறது?

உடல் மேம்பட, சரும சிகிச்சை, மருத்துவம்

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது?

உடல் மேம்பட பெண்களின் முகத்தில் மெல்லிய முடிகள் இருக்கும். இது இயற்கையான இன்றுதான். ஆனால் சில பெண்களுக்கு ஆண்களைப் போல் மேல் தாடையிலும் கீழ் தாடையிலும் கன்னத்திலும் முடி வளர்ந்திருக்கும். இவை சற்று தடிமனாக இருக்கும். இந்த முடிகளை அழகுக் குறைச்சலாக நினைத்து முடி நீக்கு களிம்புகளை தடவி தற்காலிகமாக நீக்கிக் கொள்வார்கள். உண்மையில் இது உடலில் உள்ளே ஏற்பட்டிருக்கும் நோய் அறிகுறி என்கிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ரத்னவேல். ''ஆண்கள்போல் பெண்களுக்கு இப்படி… Continue reading பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது?