இலக்கியம், நூல் அறிமுகம், புத்தக அறிமுகம், பெண் எழுத்தாளர்

நூல் அறிமுகம் – சித்திரம் பேசேல்

நூல் அறிமுகம் சித்திரம் பேசேல் ஆசிரியர்: மீனா எதிர் வெளியீடு 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002 தொலைபேசி: 04259 226012 கைபேசி: 98650 05084 மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com தமிழிலக்கியம் பயின்றவரான மீனா, தமிழ் இலக்கிய வெளியில் நம்பிக்கைக்குரிய வரவு. தமிழ் இலக்கியத்தில் இயங்கும் பெண்கள், கவிதையைத் தாண்டி எழுதுவதில்லை என்ற தட்டையான விமர்சனத்தை எதிர்கொள்ள மீனாவின் கட்டுரைகள் அடங்கிய இந்த நூலை பரிந்துரைக்கலாம். 2009ல் தீராநதியில் இவர் எழுதிய பாலியல் கலகம்… Continue reading நூல் அறிமுகம் – சித்திரம் பேசேல்

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், பெண் எழுத்தாளர்

எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் குடியுரிமையை ரத்து செய்தது மத்திய அரசு

வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு 2004 முதல் வழங்கப்பட்டிருந்த குடியுரிமையை ரத்து செய்திருக்கிறது பாஜக தலைமையிலான இந்திய அரசு. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் தஸ்லிமா, இதுகுறித்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இதுகுறித்து பேசியபோது இந்தியாவில் தங்குவதற்கு 2 அல்லது 3 மாத விசா வழங்குவதாக உறுதியளித்ததாகவும் ஆனால் இதுவரை தனக்கு விசா கிடைக்கவில்லை எனவும் எழுதியிருக்கிறார். கொலை மிரட்டல் காரணமாக வங்கதேசத்திலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வசிக்கிறார்… Continue reading எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் குடியுரிமையை ரத்து செய்தது மத்திய அரசு

இலக்கியம், எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர், பெண்ணியம்

நமது சமூகத்தில் பெண்களை ஆண்கள் சரியாக நடத்துகிறார்களா? ஜெயந்தி சங்கர் நேர்காணல்

சிங்கப்பூரில் வசித்துவரும் ஜெயந்தி சங்கர் தமிழ் இலக்கிய பரப்பில் அவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல தளங்களைல் இயங்கிவருபவர். சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டிருக்கும் இவருடைய பெருஞ்சுவருக்குப் பின்னே(உயிர்மை வெளியீடு) மிக முக்கியமான கட்டுரை தொகுப்பு நூல். மனப்பிரிகை (சந்தியா பதிப்பகம்), குவியம் (சந்தியா பதிப்பகம்), திரிந்தலையும் திணைகள் (சந்தியா பதிப்பகம்) ஆகிய புதினங்களும் மனுஷி (மதி நிலையம்), திரைகடலோடி (மதி நிலையம்), தூரத்தே தெரியும் வான்விளிம்பு  (சந்தியா பதிப்பகம்),முகப்புத்தகமும்… Continue reading நமது சமூகத்தில் பெண்களை ஆண்கள் சரியாக நடத்துகிறார்களா? ஜெயந்தி சங்கர் நேர்காணல்

இலக்கிய விருது, இலக்கியம், சினிமா, பெண், பெண் எழுத்தாளர், பெண் கலைஞர்கள்

பெண் எழுத்தாளர்களுக்கும் சல்மாவிற்கும் என்ன சம்பந்தம்? மனுஷ்யபுத்திரன் கேட்கிறார்

பெண் எழுத்தாளர்கள் பற்றிய சர்ச்சையில் சல்மாவிற்கு என்ன தொடர்பு என்று கேட்டு புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் உயிர்மை இதழின் ஆசிரியரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன். இதுகுறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்து... ‘‘இந்த இரண்டு வருஷங்களில் இருபது நாடுகளுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன். இதில் ஒன்றுகூட இலக்கிய நிகழ்ச்சியில்லை. எல்லாமே ஃபிலிம் ஃபெஸ்டிவல் சம்பந்தப்பட்டது. எனது வளர்ச்சி குறித்து மனுஷ்ய புத்திரன் ‘ஒரேயொரு நாவல்தான் இவர் எழுதியிருக்கிறார். யார் இந்த வாய்ப்புக்களை உருவாக்கித்தருகிறார்கள்’ என சந்தேகம்… Continue reading பெண் எழுத்தாளர்களுக்கும் சல்மாவிற்கும் என்ன சம்பந்தம்? மனுஷ்யபுத்திரன் கேட்கிறார்

இலக்கிய விருது, இலக்கியம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பெண் எழுத்தாளர்

தமுஎகச கலை இலக்கிய விருதுகள்: அ.வெண்ணிலா விருது பெறுகிறார்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் கலை இலக்கியப் பரிசுவழங்கிவருகிறது. இதன்வழி 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமுஎகச கலை இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைத் தொகுப்புக்கான பரிசு பெறுபவர் அ. வெண்ணிலா நூல்: பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும் கே. பி. பாலச்சந்தர் நினைவு நாவலுக்கான பரிசு பெறுபவர் இலங்கை எழுத்தாளர் ஸர்மிளா பெய்யீத் படைப்பு உம்மத். அமரர் செல்வன் கார்க்கி நினைவு கவிதை நூலுக்கான பரிசுபெறுபவர் இரா. விநோத்- படைப்பு: தோட்டக்காட்டீ… Continue reading தமுஎகச கலை இலக்கிய விருதுகள்: அ.வெண்ணிலா விருது பெறுகிறார்