எழுத்து: இரா.உமா “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள் மட்டும் ஆவதே இல்லை” - கவிஞர் கனிமொழி மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்திருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனைகளையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார் கீதா. இதில் இடம்… Continue reading மாதவிடாய் குறும்படம் அறிமுகம்
Category: பெண் இயக்குநர்
கலைப்படைப்பு என்பதே ஓர் அரசியல் நடவடிக்கை தான்: “வித் யூ வித் அவுட் யூ” படத்தை முன்வைத்து குட்டிரேவதி
குட்டி ரேவதி தமிழகத்தில், பிரசன்ன விதானகேவின், "With You Without You" படத்தின் வெளியீடும் அதன் மீதான தடை என்ற வதந்தியும் திரையிடலும் என ஒட்டுமொத்தமாக எல்லாமே, "கலைப்பூர்வமானதோர் அரசியல்நடவடிக்கை"யாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலத்தில், இது போன்று அரசியல் + கலை இரண்டின் ஆரோக்கியமான இணைதல்கள் இவ்வளவு சிறப்பாகத் தமிழ்ச்சூழலில் நடந்ததில்லை என்றே சொல்லவேண்டும். பிவிஆர் மற்றும் எஸ்கேப் திரையரங்குகளில் பொதுமக்கள் பார்வைக்கான காட்சிகள், அதன் மீது தடை என்பதாக வதந்தி, தடை மீதான மறுப்பு குறித்த… Continue reading கலைப்படைப்பு என்பதே ஓர் அரசியல் நடவடிக்கை தான்: “வித் யூ வித் அவுட் யூ” படத்தை முன்வைத்து குட்டிரேவதி
மாத சம்பளம் வாங்குகிறவர்கள் இனி லீனா மணிமேகலை பற்றி எழுதாதீர்கள்!
கவிதா சொர்ணவல்லி தன்னை மிக கேவலமாக விமர்சிப்பதாக கூறி, கார்டூனிஸ்ட் பாலாவுக்கு எதிராக, அவர் பணிபுரியும் பத்திரிகை குழுமத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார் "கருத்து சுதந்திரதிற்காக" போராடி வரும் லீனா மணிமேகலை. மூன்று அல்லாது நான்கு வருடங்களுக்கு முன், லீனா மணிமேகலையின் அந்த "மார்க்சிய" கவிதைக்கு ம.க.இ.க-வினவு கடும் எதிர்ப்பு தெரிவித்த அன்று, அதை சுமுக நிலைக்கு கொண்டு வருவதற்கு அ.மார்க்ஸ் தலைமையில் இக்சா-வில் நடந்த சமாதான கூட்டம் லீனாவுக்கு இன்னும் மறந்திருக்காது என்று நினைக்கிறேன். அந்த… Continue reading மாத சம்பளம் வாங்குகிறவர்கள் இனி லீனா மணிமேகலை பற்றி எழுதாதீர்கள்!
ராதிகா மகள் ரேயான் நடிக்க வருகிறார்!
நடிகை ராதிகா மகள் ரேயான், தற்போது லண்டனில் படித்துவருகிறார். சில வருடங்களுக்கு முன் சற்றே கனமான தோற்றத்தில் இருந்த ரேயான், இப்போது உடல் மெலிந்திருக்கிறார். நடிகையின் சாயலில் இருக்கும் ரேயானைப் பார்த்த திரையுலகைச் சேர்ந்த பலர் நடிக்க அழைப்பு விடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. படித்து நாடு திரும்பியதும் நல்ல வாய்ப்புகள் வரும்போது நடிப்பார் என்கிறது ராதிகாவுக்கு நெருக்கமான வட்டாரம்.
மாற்று சினிமா முயற்சியில் ஆந்திரா மெஸ்!
பாலிவுட்டில் விளம்பரப் பட இயக்குநர்கள் சினிமா இயக்க வருவது புதிய டிரெண்டாக இருக்கிறது. அந்தப் பாணியில் ஆந்திரா மெஸ் படத்தை இயக்க வந்திருக்கிறார் ஜெய். விளம்பரப் பட இயக்குநரான ஜெய்யின் முதல் சினிமா முயற்சி ஆந்திர மெஸ். வித்தியாசமான கதை சொல்லும் முறையில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் தமிழில் புதிய டிரெண்ட் செட்டாராக இருக்கும் என்கிறார் ஜெய். மாற்று சினிமாவுக்கான அத்தனை கூறுகளும் இதில் இருக்கும் என்று உறுதி தருகிறார் இவர். பிரசாத் பிள்ளை இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு… Continue reading மாற்று சினிமா முயற்சியில் ஆந்திரா மெஸ்!