புத்தக அறிமுகம், புத்தகம்

நரிக்குறவர்களை அறிவோம்!

நரிக்குறவர் இனவரைவியல் – நூல் அறிமுகம் கீதா மதிவாணன் நரிக்குறவர்களின் இனவரலாறு, தோற்றம், இடப்பெயர்ச்சி, சமூக அமைப்பு, மொழி, வாழ்க்கைமுறை, சமூக மாற்றம் இவற்றுடன் அவர்களுடைய திருமணம், சடங்குகள், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், புழங்குபொருட்கள், வழக்காறுகள் என அனைத்து விவரங்களையும் மிக எளிமையாகவும் சுவையாகவும் தந்துள்ளார் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு மாணவி கரசூர் பத்மபாரதி. இவர் புதுவை பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதி தமிழிற்புலத்தில் முதுகலை மற்றும் இளமுனைவர் பட்டங்கள் பெற்றவர். இந்நூலுக்கு… Continue reading நரிக்குறவர்களை அறிவோம்!

சுற்றுச்சூழல், புத்தக அறிமுகம், புத்தகம்

புத்தக அறிமுகம்: பசுமைப் புரட்சியின் வன்முறை!

புத்தக அறிமுகம் ஞா.கலையரசி இரண்டாம் உலகப்போரில் போருக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள்  உற்பத்தி செய்த பாஸ்பேட், நைட்ரேட், பொட்டாஷ் போன்ற வேதிப்பொருட்கள் பெருமளவு எஞ்சின; அவற்றை விற்றுத் தீர்ப்பதற்காகவே நவீன வேளாண்முறையைக் கொண்ட பசுமைப்புரட்சி உருவாக்கப்பட்டது. பசுமைப் புரட்சியின் வன்முறை முதற்பதிப்பு டிசம்பர் 2009 இரண்டாம் பதிப்பு:- டிசம்பர் 2013 வம்சி/பூவுலகு வெளியீடு விலை ரூ 140/- சுற்றுச்சூழல் ஆர்வலரும், உலகமயமாக்கலை எதிர்க்கும் எழுத்தாளருமான முனைவர் வந்தனா சிவா எழுதிய The Violence of the Green Revolution… Continue reading புத்தக அறிமுகம்: பசுமைப் புரட்சியின் வன்முறை!

சுற்றுச்சூழல், புத்தக அறிமுகம்

நூல் அறிமுகம் – ‘வானில் பறக்கும் புள்ளெலாம்’

நூல் அறிமுகம் – ‘வானில் பறக்கும் புள்ளெலாம்’ ஞா.கலையரசி ஆசிரியர் சு.தியடோர் பாஸ்கரன் முதற்பதிப்பு:- டிசம்பர் 2011 இரண்டாம் பதிப்பு:- டிசம்பர் 2014 உயிர்மை வெளியீடு. காட்டுயிர் துறையில் முக்கிய பங்களைப்பைச் செய்து வரும் திரு.சு.தியடோர் பாஸ்கரன் உயிர்மை, காலச்சுவடு, பசுமை விகடன் ஆகிய இதழ்களில் எழுதிய சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,’ (2006), ‘தாமரை பூத்த தடாகம்,’ (2008), ஆகியவை சுற்றுச்சூழல் குறித்து, இவர் ஏற்கெனவே எழுதிய நூல்கள். இதில் இயற்கை சமன்நிலையைக்… Continue reading நூல் அறிமுகம் – ‘வானில் பறக்கும் புள்ளெலாம்’

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, சுற்றுச்சூழல், புத்தக அறிமுகம், புத்தகம்

“முட்டையிலிருந்து என்ன வரும்?”

ஞா.கலையரசி காட்டுயிர் எழுத்தாளர் திரு சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘வானில் பறக்கும் புள்ளெலாம்,’ நூலை அண்மையில் வாசித்தேன்.  உயிர்மை, காலச்சுவடு, பசுமை விகடன் ஆகிய இதழ்களில் இவர் எழுதிய சுற்றுச்சூழல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.  உயிர்மை வெளியீடு. இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2014. இவர் காட்டுயிர், சூழலியல், திரைப்பட வரலாறு ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்.  சூழலியல் வரிசையில் இது  இவருடைய மூன்றாவது நூல். ஒரு முறை ஆறு வயது சிறுமியிடம் முட்டையைக் காட்டி,  “முட்டையிலிருந்து என்ன… Continue reading “முட்டையிலிருந்து என்ன வரும்?”

இலக்கியம், நூல் அறிமுகம், புத்தக அறிமுகம், பெண் எழுத்தாளர்

நூல் அறிமுகம் – சித்திரம் பேசேல்

நூல் அறிமுகம் சித்திரம் பேசேல் ஆசிரியர்: மீனா எதிர் வெளியீடு 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002 தொலைபேசி: 04259 226012 கைபேசி: 98650 05084 மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com தமிழிலக்கியம் பயின்றவரான மீனா, தமிழ் இலக்கிய வெளியில் நம்பிக்கைக்குரிய வரவு. தமிழ் இலக்கியத்தில் இயங்கும் பெண்கள், கவிதையைத் தாண்டி எழுதுவதில்லை என்ற தட்டையான விமர்சனத்தை எதிர்கொள்ள மீனாவின் கட்டுரைகள் அடங்கிய இந்த நூலை பரிந்துரைக்கலாம். 2009ல் தீராநதியில் இவர் எழுதிய பாலியல் கலகம்… Continue reading நூல் அறிமுகம் – சித்திரம் பேசேல்