குரோஷா, குரோஷாவில் பூக்கள், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், பின்னல் கலை

நீங்களே செய்யலாம் குரோஷாவில் பூக்கள்

என்னென்ன தேவை? 20 பால் அளவு நூல், குரோஷா ஊசி எண் 0.75 எப்படி செய்வது? முதலில் எட்டு செயின் பின்னல்களைப் போட்டுக் கொள்ளுங்கள். இறுதியாக போட்ட எட்டாவது செயினை முதல் செயினுடன் இணைத்து டபுள் பின்னல் போடுங்கள். இப்போது இது சிறிய வட்ட வடிவத்திற்கு வந்திருக்கும். இந்த வட்ட வடிவத்தை வைத்து, 25 ட்ரிபிள் பின்னல்களைப் போடுங்கள். ட்ரிபிள் பின்னல்களைப் போடும்போது செயின் பின்னல்களால் உருவாக்கிய வட்ட வடிவத்துக்குள்தான் ஊசியை நுழைக்க வேண்டும். செயின் பின்னல்களுக்குள்… Continue reading நீங்களே செய்யலாம் குரோஷாவில் பூக்கள்

செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், பகுதி நேர வருமானம், பின்னல் கலை, பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

செய்து பாருங்கள் – பயன்படாத துணியில் கால்மிதி

செய்து பாருங்கள் நாம் கால்மிதியாக வாங்கிப்பயன்படுத்துபவை அத்தனையும் பயன்படாத துணிகளில் இருந்தே தயாராகின்றன. சில சமயம் உபயோகித்த துணியில் இருந்தும் பெரும்பாலானவை துணி உற்பத்திசாலைகளில் வேண்டாம் என ஒதுக்கப்படும் துணிகளிலிருந்தும் கால்மிதிகளைத் தயாரிக்கிறார்கள். கால்மிதி செய்ய சிறு இயந்திரம் பயன்படுகிறது. பெரும்பாலானவர்கள் கால்மிதி தயாரிப்பை வீட்டிலிருந்து சிறுதொழிலாகவே செய்கிறார்கள். வீட்டிலிருக்கும் பெண்கள் செய்ய அதுவும் ஏற்ற தொழில்தான். சரி, இயந்திரம் இல்லாமல் கால்மிதி செய்வது எப்படி? மிகவும் எளிமையான வழி இருக்கிறது. பின்னல் போடும் இல்லையா, அது… Continue reading செய்து பாருங்கள் – பயன்படாத துணியில் கால்மிதி