குழந்தைகளுக்கான உணவு, சமையல், சம்மர் ஸ்பெஷல் ஜூஸ், சைவ சமையல், பழ ரெசிபிகள், பழங்கள்

சம்மர் ஸ்பெஷல் ஜூஸ் – தக்காளி ஆரஞ்சு கூலர்

சம்மர் ஸ்பெஷல் ஜூஸ் - 1 தக்காளி ஆரஞ்சு கூலர் தேவையானவை: நன்றாக பழுத்த தக்காளி - 2 ஆரஞ்சு - 2 குளுக்கோஸ் - ஒரு டீஸ்பூன் உப்பு - சிட்டிகை. செய்முறை: தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஆரஞ்சுச் சாறை பிழிந்து தக்காளி சாறுடன் சேர்த்து கலக்கவும். அதில் குளுக்கோஸ், உப்பு கலந்து குளிர வைத்து பரிமாறவும். குளுக்கோஸுக்கு பதிலாக சர்க்கரை சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம்.

உடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட், சரும சிகிச்சை, பழங்கள், மருத்துவம்

கொளுத்தும் வெயிலுக்கு சன் ஸ்கீரின் லோஷன் பயன்தருமா?

உடல் மேம்பட வியர்க்குரு, ஒவ்வாமை, வியர்வை படிவதால் ஏற்படும் பூஞ்சை காளான் தொற்று என தோல் தொடர்பான பிரச்னைகள் தலையெடுக்க ஆரம்பித்துவிடும். இதற்கான தீர்வுகளை சொல்கிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ரத்னவேல். வெயிலில் உடலிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதால் அதை சமன் செய்ய, தண்ணீர் சத்து மிக்க தர்பூசணி, கிர்ணி, எலுமிச்சை, வெள்ளரி போன்ற பழங்களை உண்ண வேண்டும். கோடையில் நம்மை வாட்டியெடுக்கும் முதன்மையான பிரச்னை வியர்க்குரு. தினமும் குளிர்ந்த நீரில் இரண்டு முறை… Continue reading கொளுத்தும் வெயிலுக்கு சன் ஸ்கீரின் லோஷன் பயன்தருமா?