ஆரோக்கியம், சரும சிகிச்சை, சித்த மருத்துவம், சீசன் பிரச்னைகள், பராமரிப்பு குறிப்புகள், பாரம்பரியம், மருத்துவம்

சுட்டெரிக்கும் வெயிலால் நமக்கென்ன பயன்? விளக்கம் தருகிறார் டாக்டர் சிவராமன்

பாரம்பரிய மருத்துவம் மருத்துவர் கு. சிவராமன் நீரின்றி அமையாது உலகு என்றால்; சூரிய ஒளியின்றி அமையாது பிரபஞ்சம் எனலாம். சூரியனில் இருந்து சரியான தூரத்தில் வெடித்து உமிழப்பட்ட கோளம் என்பதால் தான் பூமியில் மட்டும் நீங்களும் நானும் மற்ற கோளங்களில் உயிர் இல்லை என்பதற்கு உயிர்வாழ்வதற்கு ஏதுவான சரியான வெப்ப அளவு பூமியில் மட்டும் இருப்பதுதான் காரணம். பெரும்பாலான உயிர்கள் சூரியனைச் சார்ந்தே வாழ்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சூரியன் உதிக்கும் போது தானும் எழுந்து இரையும் இன்ன பிறவும்… Continue reading சுட்டெரிக்கும் வெயிலால் நமக்கென்ன பயன்? விளக்கம் தருகிறார் டாக்டர் சிவராமன்

பராமரிப்பு குறிப்புகள், வீடு பராமரிப்பு

வெள்ளாவி போடுவது எப்படி?

பராமரிப்பு குறிப்புகள் முன்பெல்லாம் துணிகளை வெளுக்க வெள்ளாவி போட்டு துவைப்பார்கள். இப்போது டிரை க்ளீன் செய்து தருகிறார்கள். ஒவ்வொரு முறையும் கடையில் கொடுத்து டிரை க்ளீன் செய்ய நேரம் இல்லாமல் போகலாம். அதேபோல் விலை மலிவான காட்டன் துணிகளை கடையில் கொடுத்து டிரை க்ளீன் செய்வது கட்டுப்படி ஆகாது. கவலையை விடுங்கள் இதை வீட்டிலேளே குறைந்த செலவில் செய்யலாம். கொதிக்கும் வெந்நீரில் இரண்டு ஸ்பூன் வாஷிங் சோடா, இரண்டு ஸ்பூன் சோப் பவுடர் போட்டு ஒரு நிமிடம்… Continue reading வெள்ளாவி போடுவது எப்படி?