சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், பயன்படாத துணிகளில் கைவினைப் பொருடகள்

செய்து பாருங்கள் – டீ ஷர்டில் நரி முகம்

பயன்படாத துணிகளில் கைவினைப் பொருடகள் குழந்தைகள் வளர வளர அவர்கள் பயன்படுத்திய துணிகள் போட முடியாமல் சேர்ந்து கொண்டே இருக்கும். முடிந்தவரை துணிகள் தேவைப்படுவோருக்கு அவற்றை கொடுத்துவிடலாம். சில துணிகள் எங்காவது ஒரு இடத்தில் கிழிந்து போயிருக்கும் அல்லது பட்டன் இல்லாமல் இருக்கலாம். அணிந்து கொள்ள முடியாத அவற்றை அழகான பொம்மைகளாக மாற்றி மறுபயன்பாடு செய்ய முடியும். உதாரணத்துக்கு இதோ இந்த நரி முகத்தை செய்து பாருங்கள். இதற்கு தேவையானவை சார்ட் அல்லது கெட்டியான அட்டை, பென்சில், எதிர் எதிர் நிறங்களில் துணிகள், தைக்க ஊசி & நூல், கத்தரிக்கோல்,… Continue reading செய்து பாருங்கள் – டீ ஷர்டில் நரி முகம்

செய்து பாருங்கள், பயன்படாத துணிகளில் கைவினைப் பொருடகள்

பயன்படாத சுடிதாரை மீண்டும் பயனுள்ளதாக இப்படி மாற்றலாம்!

பிளாக் பிரிண்ட், எம்பிராய்டரி, ஜரி வேலைப்பாடு செய்யப்பட்ட சுடிதார் பல உங்கள் வீட்டு அலமாரியில் பயன்படாமல் இருக்கும். நல்ல நிலையில் இருக்கும் இவற்றை தேவைபடுபவர்களுக்குத் தரலாம். சிலது ஏதோ ஒரு இடத்தில் கிழிந்து அல்லது சாயம் படிந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும். இவற்றை வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் வகையில் மாற்றியமைக்கலாம். உதாரணத்துக்கு இந்த பிளாக் பிரிண்ட் செய்த காட்டன் சுடிதாரை இப்படி குஷன் தலையணை உறையாக மாற்றியிருக்கிறோம். குஷன் உறை தைக்கும் முறை இங்கே...   பயன்படாத… Continue reading பயன்படாத சுடிதாரை மீண்டும் பயனுள்ளதாக இப்படி மாற்றலாம்!