நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: சென்னைக்கு மிக அருகில்

தமிழ்மகன் விநாயக முருகன் எழுதிய இந்த நாவல் சென்னையைச் சுற்றியிருந்த விவசாய நிலங்கள் எப்படி கல்லூரிகளாகவும் கான்க்ரீட் வனங்களாகவும் மாறிப்போயின என்பதைச் சொல்லும் ஆகச் சிறந்த படைப்பு. தாம்பரத்துக்கு மேற்கே படப்பை, முடிச்சூர், மணிமங்கலம் போன்ற பழம்பெருமை வாய்ந்த சரித்திர ஆதாரங்கள் நிரம்பிய கிராமங்கள் ரியல் எஸ்டேட் என்னும் கோரப்பற்களால் எவ்விதம் சூறையாடப்பட்டன என்பதைச் சொல்கிறது. அதை மட்டும் சொல்லியிருந்தால் வழக்கம்போல ஒரு புலம்பல் நாவலாகியிருக்கும். அதைத் தாண்டிய பல்வேறு கிளைநதிகள் இதிலே உண்டு. அவற்றை எல்லாம்… Continue reading நூல் அறிமுகம்: சென்னைக்கு மிக அருகில்

எழுத்தாளர்கள், நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ !

நூல் அறிமுகம் ஒரு புனைவு உங்களுக்கு சமூகத்தின் பல்வேறு இடர்பாடுகளை அழுத்தங்களை அடக்குமுறைகளை  இனம் காட்டுகிறதென்றால் அது புனைவு என்கிற வரையறைத் தாண்டி வேறொன்றை அடைகிறது. . ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவல் சீர்திருத்த எழுத்து! 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இந்திய சமூகத்தில் வேறோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து, கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் விமர்சனப் போக்கில் மகாத்மா புலே எழுதியிருப்பார். அந்த நேரத்தில் சாதி ஒடுக்குமுறைகளை குறித்து ஆட்சியாளர்களுக்கு அறிவிக்கும்பொருட்டும்… Continue reading நூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ !

சுற்றுச்சூழல், நூல் அறிமுகம்

‘‘புலியின் மாமிசத்தைச் சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்கிறார்களே?’’

நூல் அறிமுகம் ஞா. கலையரசி உலகிலேயே மக்கள் தொகையில் விஞ்சி நிற்கும், இந்தியாவுக்கு இன்னுமெதற்கு ஆண்மை? பல்லுயிரியம் – (BIO DIVERSITY) ஆசிரியர் :- ச.முகமது அலி வெளியீடு:-  வாசல், 40D/3, முதல் தெரு , வசந்த நகர், மதுரை – 625003. முதற்பதிப்பு:- மே 2010 இரண்டாவது பதிப்பு:- ஏப்ரல் 2013 விலை ரூ.140/-. இயற்கையின் மீது அளவிலா நேசமும், அக்கறையும் கொண்ட  ச.முகமது அலி, காட்டுயிர் துறையில் தமிழகத்தின்  முதன்மையான எழுத்தாளரும், முக்கிய ஆளுமையும்… Continue reading ‘‘புலியின் மாமிசத்தைச் சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்கிறார்களே?’’

இலக்கியம், நூல் அறிமுகம், புத்தக அறிமுகம், பெண் எழுத்தாளர்

நூல் அறிமுகம் – சித்திரம் பேசேல்

நூல் அறிமுகம் சித்திரம் பேசேல் ஆசிரியர்: மீனா எதிர் வெளியீடு 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002 தொலைபேசி: 04259 226012 கைபேசி: 98650 05084 மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com தமிழிலக்கியம் பயின்றவரான மீனா, தமிழ் இலக்கிய வெளியில் நம்பிக்கைக்குரிய வரவு. தமிழ் இலக்கியத்தில் இயங்கும் பெண்கள், கவிதையைத் தாண்டி எழுதுவதில்லை என்ற தட்டையான விமர்சனத்தை எதிர்கொள்ள மீனாவின் கட்டுரைகள் அடங்கிய இந்த நூலை பரிந்துரைக்கலாம். 2009ல் தீராநதியில் இவர் எழுதிய பாலியல் கலகம்… Continue reading நூல் அறிமுகம் – சித்திரம் பேசேல்