இலக்கியம், எழுத்தாளர்கள், நிகழ்வுகள்

திருவண்ணாமலையில் பிரபல எழுத்தாளர்கள் நடத்தும் சிறுகதை பயிற்சி பட்டறை

தமிழ் ஸ்டுடியோவும், வம்சி பதிப்பகமும் இணைந்து எதிர்வரும் 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் சிறுகதை பயிற்சி பட்டறையை நடத்துகிறது. இந்த பயிற்சி பட்டறை குறித்து தமிழ் ஸ்டுடியோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சிறுகதை எழுதுவதில் உள்ள நுட்பங்கள், சிறுகதைகளை அணுகும் விதம் என இந்த பயிற்சி பட்டறை முழுவதும் உங்கள் எழுத்து கூர்த்தீட்டப்படவிருக்கிறது. இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டு பயிற்சியளிக்கவிருக்கும் எழுத்தாளர்கள்: எழுத்தாளர் பிரபஞ்சன் எழுத்தாளர் அழகியபெரியவன் எழுத்தாளர் போப்… Continue reading திருவண்ணாமலையில் பிரபல எழுத்தாளர்கள் நடத்தும் சிறுகதை பயிற்சி பட்டறை

தமிழகம், தமிழ்நாடு, நிகழ்வுகள்

வெண்புள்ளி பாதிப்புள்ளவர்களுக்கு சுயம்பரம்!

நிகழ்வுகள் வெண்புள்ளி பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரத்யேக சுயம்பரத்தை நடத்துகிறது கோவையில் வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கம். தமிழகத்தில் மூன்றாவது முறையாக நடத்தப்படும் இந்த வகையான சுயம்பரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக இந்த இயக்கம் தெரிவித்திருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம். நடைபெறும் இடம்: ஸ்ரீ புரந்தீஸ்வரர் கலை அரங்கம், ஆர். எஸ். புரம், கோவை தேதி : ஜூலை27 பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-22265507, 044-65381157

நிகழ்வுகள்

ஒரு தாயின் வெற்றி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்து நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச்  தீர்ப்பளித்துள்ளது. அரசியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு பல்வேறு தரப்பினரிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில் பேரறிவாளனின் விடுதலைக்காக பாடுபட்ட அவரது தாயார் அற்புதம்மாளின் 23 ஆண்டுகால இடைவிடாத போராட்டத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். தன் மகன் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க தளர்ந்த… Continue reading ஒரு தாயின் வெற்றி!

நிகழ்வுகள்

சச்சின் டெண்டுல்கரின் தன்னம்பிக்கை பேச்சு – விடியோ பதிவு

http://youtu.be/l7AciYoufkw ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சென்னை வேலம்மாள் பள்ளியில் நேற்று மாணவர்கள் மத்தியில் ஆற்றிய தன்னம்பிக்கை உரை...

நிகழ்வுகள்

நல்ல மனிதர்களாக இருங்கள்: சச்சின் டெண்டுல்கர்!

இன்று சென்னை வேலம்மாள் பள்ளி ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்ட சச்சின் மாணவர் மத்தியில் உரையாற்றினார். போராடாமல் எதையும் சாதிக்க முடியாது. சாதிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல மனிதர்களாகவும் வாழ வேண்டும் என்று மாணவர்களுக்கு சச்சின் அறிவுரை வழங்கினார். சென்னை ரசிகர்களுக்கு பிரத்யேக நன்றியையும் அப்போது தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சச்சினுடன் அவர் மனைவி அஞ்சலியும் கலந்துகொண்டார்.