சினிமா, நடிகர்கள், நாம் தமிழர் கட்சி

கெட்டவனாக நடித்து வசவுகளைக் கூட வாங்கத் தயார்- புதுநடிகர் வெற்றிக் குமரன்!

திரையுலக ஆசை பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். பாசாங்காக திரையுலகைத் திட்டிக் கொண்டு இருப்பவர்களுக்கும் உள்ளுக்குள் ஆசை இருக்கும். அந்த அளவுக்கு வசீகரத் தன்மை கொண்ட விஞ்ஞான கலைச் சாதனம்தான் சினிமா. சினிமாவைத் தீண்டத் தகாதது என்று பேசியும் எழுதியும் வந்த அறிவுஜீவிகள் பலரும் இன்று திரைநுழைவு செய்துவருகிறார்கள். சினிமாவுடன் ரகசிய சினேகிதம் கொண்டிருக்கிறார்கள். பலரும் நுழைய விரும்பும் காரணம் புகழ்வரவு பணம் வரவு போன்றவைதான். ஆனால் வளர்ந்து வரும் நடிகர் வெற்றிக் குமரன் விரும்புவது வேறு விதமானது.தன்னை வளப்படுத்த… Continue reading கெட்டவனாக நடித்து வசவுகளைக் கூட வாங்கத் தயார்- புதுநடிகர் வெற்றிக் குமரன்!

இயக்குநர் மணிவண்ணன் - அஞ்சலி, சினிமா, தமிழ்சினிமா, நடிகர் சத்யராஜ், நாகராஜசோழன், நாம் தமிழர் கட்சி

இயக்குநர் மணிவண்ணன் – அஞ்சலி

பாரதிராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றி கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்து கடந்த மாதத்தில் தனது 50வது படமாக நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏவை இயக்கிய இயக்குநர் மணிவண்ணன் இன்று இயற்கை எய்தினார். பாரதிராஜாவின் பலபடங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணியாற்றிய இயக்குநர் மணிவண்ணனை தனது கொடிபறக்குது படம் மூலம் நடிகராகவும் அறிமுகப்படுத்தினார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. தொடர்ந்து மூன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக, வில்லனாக மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். மணிவண்ணன் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதே… Continue reading இயக்குநர் மணிவண்ணன் – அஞ்சலி