இலக்கியம், கல்வி - வேலைவாய்ப்பு, சினிமா, நாடகம்

நடிகர்கள் தேவை!

வேலைவாய்ப்பு   எழுத்தாளர் ஞாநி நடத்திவரும் பரீக்‌ஷா நாடகக் குழுவில் நடிக்க நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். ஜூலை 27 அன்று சென்னையில் பரீக்‌ஷா குழு நடத்தவிருக்கும் புதிய நாடகத்தில் தேர்வு செய்யப்படும் நடிகர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். நடிகர் தேர்வு வரும் ஜூன் 28 சனி மாலை 6 மணிக்கு ஞாநி இல்லத்தில்  நடைபெறுகிறது. நாடக வேட்கை உடைய பெண், ஆண் நடிகர்கள் அணுகலாம். முகவரி: 39, அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. தொ.பே: 9444024947.