முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டின் முன்புறமோ பின்புறமோ தோட்டம் இருக்கும். தோட்டச் செடிகளை பராமரிப்பது, வளர்ப்பது மனதுக்கு அமைதி தருவதோடு, அவை வாழ்க்கையின் அங்கமாக இருந்தன. இன்றைய வேகமான காலக்கட்டத்தில் அவைகளை வளர்க்க நேரமும் போதவில்லை; செடிகள் இருந்த இடமும் வாகனம் நிறுத்தும் இடமாகிவிட்டது. இதனால் நம்முடைய மன அமைதி போனதா என்று கேட்பவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும்... நம்மைச் சுற்றியிருந்த இந்தச் செடிகள் குறைந்த காரணத்தால் நம்மைச் சுற்றி நச்சுத்தன்மை அதிகமாகிவிட்டது என்பதே அந்த விஷயம்!… Continue reading வீட்டின் நச்சுக்களை உறிஞ்சும் செடிகள்: மணி பிளாண்ட்
Category: தோட்டம் போடலாம் வாங்க!
உங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்!
பத்தாண்டுகளுக்கு முன்பு வரைகூட நம் வீட்டில் தோட்டம் என்று பெரிய இடத்தில் விதவிதமான செடிகள் இல்லாவிட்டாலும் அவசியம் இருக்க வேண்டிய நாலைந்து செடிகள் வைத்திருப்போம். இன்றிருக்கும் ஓட்டமான வாழ்க்கை முறையில் அதற்கெல்லாம் நேரம் ஏது என்று எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டோம். வெறுமனே தோட்டம், செடிகள் என்று மட்டும் நின்று விடாது அதில் நம்முடைய பாரம்பாிய மருத்துவ குணங்கள் நிறைந்த கைமருத்துவத்துக்கு உதவும் மூலிகை செடிகளும் அடக்கம். இன்று நோய்களின் கூடாரமாகிவிட்ட பிறகு, மீண்டும் மூலிகைகள், இயற்கை… Continue reading உங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்!
வீட்டுத்தோட்ட பராமரிப்பு: இயற்கை பூச்சி கொல்லி தயாரிப்பு முறைகள்!
வீட்டின் பின் பகுதியில் உள்ள காலி இடங்களில் பழங்கள், காய்கறி மற்றும் மூலிகைப் பயிர்களை வளர்ப்பதனால் வீட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வருட முழுவதும் வீட்டிற்குத் தேவையான பழங்கள், காய்கறிகள் கிடைப்பதுடன் சில மருத்துவ செடிகளை வளர்ப்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு வீட்டு வைத்தியம் செய்யவும் பயன்படுகிறது. கிராம பகுதிகளில் மட்டுமல்லாது நகரங்களிலும் எளிய முறையில் வீட்டுத் தோட்டம் அமைத்து பராமரிக்க முடியும். மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டத்தில் இயற்கை பூச்சி விரட்டிகள் வளர்ப்பது, இயற்கை பூச்சி கொல்லி… Continue reading வீட்டுத்தோட்ட பராமரிப்பு: இயற்கை பூச்சி கொல்லி தயாரிப்பு முறைகள்!
வீட்டுத்தோட்டம் – சீசன் பூ செடிகள் வளர்ப்பு!
இனி மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது... வீட்டுத் தோட்டத்தில் கண்கவர் பூ செடிகளை வளர்க்கலாம். சாமந்தி, செவ்வந்தி, மல்லி என சீசன் செடிகள் பூக்க ஆரம்பிக்கும். இவற்றில் மல்லியைத் தவிர, நர்சரிகளில் விற்பனைக்குக் கிடைக்கும் சாமந்தி, செவ்வந்தி போன்றவை 3 முதல் 6 மாதம் வரை மட்டுமே வெப்பமான சூழ்நிலைகளில் வளரும். இவற்றை அலங்காரத்துக்கென பயன்படுத்தலாம். சதுர அல்லது செவ்வக வடிவ தொட்டியில் நான்கு அல்லது மூன்று விதமான சாமந்தி செடிகளை நடலாம். பார்க்க அழகாக இருப்பதோடு, 6 மாதங்கள்… Continue reading வீட்டுத்தோட்டம் – சீசன் பூ செடிகள் வளர்ப்பு!
வீட்டுத் தோட்டம் அமைக்க விருப்பமா? இதோ ஒரு வாய்ப்பு!
வீட்டின் பின் பகுதியில் உள்ள காலி இடங்களில் பழங்கள், காய்கறி மற்றும் மூலிகைப் பயிர்களை வளர்ப்பதனால் வீட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வருட முழுவதும் வீட்டிற்குத் தேவையான பழங்கள், காய்கறிகள் கிடைப்பதுடன் சில மருத்துவ செடிகளை வளர்ப்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு வீட்டு வைத்தியம் செய்யவும் பயன்படுகிறது. கிராம பகுதிகளில் மட்டுமல்லாது நகரங்களிலும் எளிய முறையில் வீட்டுத் தோட்டம் அமைத்து பராமரிக்க முடியும். இந்தப் பயிற்சி பற்றி உதவி பேராசிரியர் சண்முகசுந்தரம் பேசுகிறார்... http://www.youtube.com/watch?v=o9QCjw1T_nM தமிழ்நாடு வேளாண்மைப்… Continue reading வீட்டுத் தோட்டம் அமைக்க விருப்பமா? இதோ ஒரு வாய்ப்பு!