சர்ச்சை, சினிமா, தீர்வை நோக்கும் பிரச்னைகள், பணிபுரியும் பெண்கள், பெண், பெண்ணியம்

என் வலியை விவாதமாக்க வேண்டாம் – ப்ரீத்தி ஜிந்தா மனம் திறந்த கடிதம்!

இதயத்தில் இருந்து எழுதுகிறேன்... இன்றைக்கு நான் பெரும் பணக்காரி. எனக்கென்று தனி செல்வாக்கு இருக்கிறது. ஆனால் இந்த நிலைமையை அடைவதற்கு நான் பட்ட கஷ்டங்கள் அதிகம். எனக்கு பின்னணி கிடையாது. அதனால், மரியாதை கிடைக்க ரொம்பவும் உழைக்க வேண்டியிருந்தது. அப்போது என்னை சிலர் அவமதித்தார்கள். தர்க்குறைவாகப் பேசினார்கள். பகிரங்கமாகவே அப்படி நடந்து கொண்டார்கள். என்னுடன் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் சரி, சுற்றி இருந்த மற்றவர்களும் சரி, அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது நினைத்தாலும் கூசுகிறது. அதனால்தான், பொறுத்தது… Continue reading என் வலியை விவாதமாக்க வேண்டாம் – ப்ரீத்தி ஜிந்தா மனம் திறந்த கடிதம்!

ஆன்மீகம், தீர்வை நோக்கும் பிரச்னைகள், தொலைக்காட்சி நிகழ்வுகள், பெண், பெண்ணியம்

கடவுளின் பெயரால் ஏமாறும் பெண்கள்!

தீர்வை நோக்கும் பிரச்னைகள் பாலகல்யாணி கணவரைப் பிரிந்து தனது மூன்று குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தப் பெண்மணியை சந்திக்கிறான் டேவ். கிரிஸ்டி ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உள்ளவள், அன்பும் கருனையும் கொண்டவள். கணவர் இல்லையென்றாலும் சொத்து சுகத்துக்கு கவலை இல்லை. ஆடம்பரமான வீடு, அளவுக்கு அதிகமான பொருட்கள் என்று வாழ்கிறாள். ஒருநாள் அவளது வீட்டில் டேவ் அவளை முத்தமிட முயல்கிறான். கிரிஸ்டிக்கு அதில் விருப்பமில்லை. தான் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏற்கெனவே கனவு கண்டிருப்பதாக கிரிஸ்டி, டேவிடம்… Continue reading கடவுளின் பெயரால் ஏமாறும் பெண்கள்!

அனுபவம், தீர்வை நோக்கும் பிரச்னைகள், நுகர்வோர் பிரச்னைகள்

வெடித்து சிதறிய கிளாஸ் டாப் ஸ்டவ் : பதற வைக்கும் சமையலறை சம்பவம்

தீர்வை நோக்கும் பிரச்னைகள் விலாசினி இந்த விபத்து நடந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. கிட்டத்தட்ட ஒரு பெரும் விபத்திலிருந்து நாங்கள் தப்பித்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சில வாரங்கள் முன்பு காலை ஒரு 6, 6.30 மணிக்கு பெரும் சப்தத்துடன் எங்கள் சமையலறையில் இருந்த கிளாஸ் டாப் அடுப்பு வெடித்தது. அதன் கண்ணாடிச் சில்லுகள் டைனிங் ஹால் வரை தெறித்து விழுந்தன. சமையலறையிலோ காலைக்கூட வைக்க முடியவில்லை. ப்ரெஸ்டீஜ் கம்பெனியிலிருந்து இரண்டரை ஆண்டுகள் முன்பு வாங்கியது. கிச்சனில் வேலை பார்த்துக்… Continue reading வெடித்து சிதறிய கிளாஸ் டாப் ஸ்டவ் : பதற வைக்கும் சமையலறை சம்பவம்