வீட்டின் பின் பகுதியில் உள்ள காலி இடங்களில் பழங்கள், காய்கறி மற்றும் மூலிகைப் பயிர்களை வளர்ப்பதனால் வீட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வருட முழுவதும் வீட்டிற்குத் தேவையான பழங்கள், காய்கறிகள் கிடைப்பதுடன் சில மருத்துவ செடிகளை வளர்ப்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு வீட்டு வைத்தியம் செய்யவும் பயன்படுகிறது. கிராம பகுதிகளில் மட்டுமல்லாது நகரங்களிலும் எளிய முறையில் வீட்டுத் தோட்டம் அமைத்து பராமரிக்க முடியும். மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டத்தில் இயற்கை பூச்சி விரட்டிகள் வளர்ப்பது, இயற்கை பூச்சி கொல்லி… Continue reading வீட்டுத்தோட்ட பராமரிப்பு: இயற்கை பூச்சி கொல்லி தயாரிப்பு முறைகள்!
Category: தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம்
வீட்டுத் தோட்டம் அமைக்க விருப்பமா? இதோ ஒரு வாய்ப்பு!
வீட்டின் பின் பகுதியில் உள்ள காலி இடங்களில் பழங்கள், காய்கறி மற்றும் மூலிகைப் பயிர்களை வளர்ப்பதனால் வீட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வருட முழுவதும் வீட்டிற்குத் தேவையான பழங்கள், காய்கறிகள் கிடைப்பதுடன் சில மருத்துவ செடிகளை வளர்ப்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு வீட்டு வைத்தியம் செய்யவும் பயன்படுகிறது. கிராம பகுதிகளில் மட்டுமல்லாது நகரங்களிலும் எளிய முறையில் வீட்டுத் தோட்டம் அமைத்து பராமரிக்க முடியும். இந்தப் பயிற்சி பற்றி உதவி பேராசிரியர் சண்முகசுந்தரம் பேசுகிறார்... http://www.youtube.com/watch?v=o9QCjw1T_nM தமிழ்நாடு வேளாண்மைப்… Continue reading வீட்டுத் தோட்டம் அமைக்க விருப்பமா? இதோ ஒரு வாய்ப்பு!
தோட்டம் போடலாம் வாங்க!
தகவல் பலகை கான்கிரீட் காடுகள் ஆகிவிட்ட நகரங்களில் இருக்கும் ஒன்றிரண்டு மரங்கள்கூட சிறு மழை அடித்தாலும் வேறோடு சாய்ந்து விடுகின்றன. அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் சிமெண்ட் பூசி மெழுகி வைத்திருக்கிறோம். ஆனாலும் விலைவாசி உயர்வும் அதிகரித்துவரும் புவி வெப்பமும் நம்மை பசுமை பக்கம் திருப்புகின்றன. விளைவாக மரம் வளர்ப்பதிலும் தோட்டம் போடுவதிலும் நாம் அக்கறை செலுத்தி வருகிறோம். அரசாங்கமும் இதனை நன்கு உணர்ந்துள்ளது. தமிழகத்தின நகர்புற தோட்ட வளர்ப்பு துறை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுத் தோட்டம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து… Continue reading தோட்டம் போடலாம் வாங்க!