தங்க நகை, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம்

தங்கத்தில் முதலீடு பாதுகாப்பானதா?

நிதி ஆலோசனை தங்கத்தின் மேல் நமக்கு இருக்கும் ப்ரியம் அலாதியானது. நமக்குத் தெரிந்து தங்கத்தை வாங்குவதுதான் ஒரே முதலீடு. ஆனால் இப்படி சேமிப்பு அனைத்தையும் தங்கத்திலேயே முதலீடு செய்வது ஆபத்தானது என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். ஒருவர் தன் எதிர்கால சேமிப்புக்கென வைத்திருக்கும் 100 ரூபாயில் ரூ. 20ஐ மட்டும் தங்கத்தில் முதலீடு செய்தால் போதும் என்பது நிதி ஆலோசகர்களின் பரிந்துரை. மீதியை வங்கி டெபாசிட்களிலும் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் சம பங்காகப் பிரித்து… Continue reading தங்கத்தில் முதலீடு பாதுகாப்பானதா?

சீட்டு, சேமிப்பது எப்படி?, சேமிப்பு, தங்க நகை, நகைச் சீட்டு, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், பாதுகாப்பான முதலீடுகள்

நகைச் சீட்டு லாபகரமானதா?

சீட்டுகளிலேயே பெண்கள் மத்தியில் ரொம்பவும் கவர்ச்சியானது நகைச் சீட்டு! தங்க நகைகளின் மீது நமக்குள்ள அதீத ஆர்வம்தான் காரணம். ஆனால் நகைச் சீட்டு லாபகரமானதா? நகைச் சீட்டில் சேர்ந்து நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் இல்லை என்கிற அறிவிப்புகள் உண்மையா? இதுபற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம்... நகைக்கடைகளின் வருமானம் நகைகளை விற்பதைவிட நகைச் சீட்டு மூலமாகத்தான் அதிகமாகக் கிடைக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை நகைக்கடைகளில் சீட்டுப் பிரிவில் மொய்க்கும் கூட்டத்தைப்… Continue reading நகைச் சீட்டு லாபகரமானதா?