சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பது எப்படி?, சேமிப்பு, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், வீட்டு கடன் வாங்குவது எப்படி?

வீட்டுக் கடனை லாபகரமாக மாற்றலாம்!

நிதி ஆலோசனை நிதி ஆலோசகர் பி. பத்மநாபன் மாத சம்பளம் வாங்கும் எல்லோருக்கும் இஎம்ஐ போட்டு ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்கிற கனவு இருக்கும். மாத சம்பளம் ரூ. 20 ஆயிரத்தைத் தாண்டியவர்கள் வீட்டு கடன் வாங்குவது பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். 30 வயதுகளுக்குள் இருக்கும் பலரும் சேமிப்பு பற்றி யோசிக்கும் முன்பே, அசையாத சொத்தாக வீட்டை வாங்கிவிடுகிறார்கள். இ.எம்.ஐ.யில் வீடு வாங்கிய பலருக்கு இருக்கும் பெரிய கவலை மாதமாதம் அசலைவிட வட்டியைஅ திகமாக… Continue reading வீட்டுக் கடனை லாபகரமாக மாற்றலாம்!

Advertisements
சீட்டு, சேமிப்பது எப்படி?, சேமிப்பு, தங்க நகை, நகைச் சீட்டு, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், பாதுகாப்பான முதலீடுகள்

நகைச் சீட்டு லாபகரமானதா?

சீட்டுகளிலேயே பெண்கள் மத்தியில் ரொம்பவும் கவர்ச்சியானது நகைச் சீட்டு! தங்க நகைகளின் மீது நமக்குள்ள அதீத ஆர்வம்தான் காரணம். ஆனால் நகைச் சீட்டு லாபகரமானதா? நகைச் சீட்டில் சேர்ந்து நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் இல்லை என்கிற அறிவிப்புகள் உண்மையா? இதுபற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம்... நகைக்கடைகளின் வருமானம் நகைகளை விற்பதைவிட நகைச் சீட்டு மூலமாகத்தான் அதிகமாகக் கிடைக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை நகைக்கடைகளில் சீட்டுப் பிரிவில் மொய்க்கும் கூட்டத்தைப்… Continue reading நகைச் சீட்டு லாபகரமானதா?

இன்ஷூரன்ஸ், குழந்தையின் கல்விச் செலவு, சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பது எப்படி?, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், மியூச்சுவல் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை, முதலீடு

எகிறும் பள்ளி, கல்லூரி கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிப்பது எப்படி?

வணக்கம். 4பெண்கள் தளத்தில் உங்களுடைய நிதி ஆலோசனை தொடரை ஆர்வமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். நிதி திட்டமிடல் என்பது ரொம்பவும் சிக்கலான சப்ஜெக்ட். அதை என்னைப் போன்றவர்களுக்கு எளிமையாக சொல்லி வருகிறீர்கள். மிக்க நன்றி. எனக்கொரு ஆலோசனை வேண்டும். நானும் என் கணவரும் பணிபுரிந்து வருகிறோம். ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. எங்கள்  குழந்தையின் கல்விச் செலவுக்கு சேமிப்பது எப்படி? எப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்டுகளில் முதலீடு செய்யலாம்? - ப்ரீத்தி ராம்குமார், சென்னை. ‘‘உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ப்ரீத்தி. குழந்தையின்… Continue reading எகிறும் பள்ளி, கல்லூரி கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிப்பது எப்படி?

சீட்டு, சேமிப்பது எப்படி?, சேமிப்பு, நீங்களும் செய்யலாம்

நீங்களும் சீட்டு நடத்தலாம்! – 2

பகுதி நேரமாக அல்லது வீட்டிலிருந்தபடியே சீட்டு நடத்துவது எப்படி என்று கடந்த பதிவில் பேசியிருந்தோம்..  இந்தப் பதிவில் உங்களிடம் சீட்டில் சேர விரும்புபவர்களை எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்வீர்கள்? இதோ இந்த ஐந்து பாயிண்டுகள்... 1. எத்தனை வருடமாக, அவர் உங்களுக்குத் தெரியும்? குறைந்தபட்சம் 2, 3 வருடங்களாவது அவரைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ‘6 மாதங்கள்தான் தெரியும், பரவாயில்லை’ என்றெல்லாம் விலக்கு தந்து சீட்டில் சேர்த்துக்கொண்டு அவஸ்தைப் படாதீர்கள். 2. சொந்த வீட்டில் இருக்கிறாரா? வாடகை… Continue reading நீங்களும் சீட்டு நடத்தலாம்! – 2