ஆரோக்கியம், சரும சிகிச்சை, சித்த மருத்துவம், சீசன் பிரச்னைகள், பராமரிப்பு குறிப்புகள், பாரம்பரியம், மருத்துவம்

சுட்டெரிக்கும் வெயிலால் நமக்கென்ன பயன்? விளக்கம் தருகிறார் டாக்டர் சிவராமன்

பாரம்பரிய மருத்துவம் மருத்துவர் கு. சிவராமன் நீரின்றி அமையாது உலகு என்றால்; சூரிய ஒளியின்றி அமையாது பிரபஞ்சம் எனலாம். சூரியனில் இருந்து சரியான தூரத்தில் வெடித்து உமிழப்பட்ட கோளம் என்பதால் தான் பூமியில் மட்டும் நீங்களும் நானும் மற்ற கோளங்களில் உயிர் இல்லை என்பதற்கு உயிர்வாழ்வதற்கு ஏதுவான சரியான வெப்ப அளவு பூமியில் மட்டும் இருப்பதுதான் காரணம். பெரும்பாலான உயிர்கள் சூரியனைச் சார்ந்தே வாழ்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சூரியன் உதிக்கும் போது தானும் எழுந்து இரையும் இன்ன பிறவும்… Continue reading சுட்டெரிக்கும் வெயிலால் நமக்கென்ன பயன்? விளக்கம் தருகிறார் டாக்டர் சிவராமன்

சீசன் பிரச்னைகள், சுற்றுலா, பயணம்

சுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்!

சுற்றுலா செல்லும் முன் இந்த பாயிண்டுகளை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்... பயண டிக்கெட்டுகளின் ‘ஜெராக்ஸ்’ பிரதி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். சமயத்துக்குக் கைகொடுக் கும். பயணத்தில் உங்கள் வீட்டுப் பெரியவர்களும் இருந்தால், அவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக எடுத்துச் செல்லுங்கள்.  நீண்ட நாள் டூர் என்றால்... நகைகள், பத்திரங்கள், பணம் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைத்துவிடுங்கள். பயணத்தின்போது அதிக நகைகள் வேண்டாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு நகைகள் எதையும் அணிவிக்க வேண்டாம்.  பக்கத்து வீட்டுத் தோழியிடம் வீட்டின் வெளிச்சாவியின்… Continue reading சுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்!

உடல் மேம்பட, குளிர்கால தோல் பிரச்னைகள், சீசன் பிரச்னைகள்

குளிர்கால தோல் பிரச்னைகளும் தீர்வுகளும்

ரொம்ப சென்டிசிடிவ் தோல் உள்ள சிலருக்கு, மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் வெண்டைக்காய் அலர்ஜியாகிவிடும். உடம்பு முழுக்க அரிப்பை ஏற்படுத்தும். இப்படியொரு பிரச்னை இருந்தால் இந்த குளிர்காலத்தில் வெண்டைக்காயை தவிர்த்துவிடுங்கள். சிலருக்கு குளிர்காலத்தில் முந்திரிப்பருப்புகூட உடம்புக்கு சேராது. அதனால, முந்திரிப்பருப்பை சேர்த்து செய்கிற உணவுப் பொருட்களை தவிர்ப்பது நலம். இன்னும் சிலருக்கு என்ன அலர்ஜி என்றே தெரியாமல் உடம்பு முழுக்க அரிப்பாகி அவதிப்படுவார்கள். அவர்கள் பட்டை தீட்டாத கைக்குத்தல் அரிசியை குளிர்காலம் முடியும்வரை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் தோலில்… Continue reading குளிர்கால தோல் பிரச்னைகளும் தீர்வுகளும்