சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், பயன்படாத துணிகளில் கைவினைப் பொருடகள்

செய்து பாருங்கள் – டீ ஷர்டில் நரி முகம்

பயன்படாத துணிகளில் கைவினைப் பொருடகள் குழந்தைகள் வளர வளர அவர்கள் பயன்படுத்திய துணிகள் போட முடியாமல் சேர்ந்து கொண்டே இருக்கும். முடிந்தவரை துணிகள் தேவைப்படுவோருக்கு அவற்றை கொடுத்துவிடலாம். சில துணிகள் எங்காவது ஒரு இடத்தில் கிழிந்து போயிருக்கும் அல்லது பட்டன் இல்லாமல் இருக்கலாம். அணிந்து கொள்ள முடியாத அவற்றை அழகான பொம்மைகளாக மாற்றி மறுபயன்பாடு செய்ய முடியும். உதாரணத்துக்கு இதோ இந்த நரி முகத்தை செய்து பாருங்கள். இதற்கு தேவையானவை சார்ட் அல்லது கெட்டியான அட்டை, பென்சில், எதிர் எதிர் நிறங்களில் துணிகள், தைக்க ஊசி & நூல், கத்தரிக்கோல்,… Continue reading செய்து பாருங்கள் – டீ ஷர்டில் நரி முகம்

Advertisements
ஃபேஷன் ஜுவல்லரி, கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், செய்து பாருங்கள்

நீங்களே செய்யுங்கள்: histyle மணிமாலை!

ஃபேஷன் ஸ்டோர்களில் அதிக விலைக்கு விற்கப்படும்  histyle மணிமாலையை நீங்களே குறைந்த செலவில் செய்ய முடியும். ஃபேஷன் ஜுவல்லரி நுணுக்கம் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. இதோ step by step வழிமுறை...      

கைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், செய்முறை பயிற்சி

களிமண்ணில் டிசைனர் ஹேர் களிப் செய்முறை : step by step படங்களுடன்

http://www.youtube.com/watch?v=vyrxD5LoSZc  

கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள்

நீங்களே செய்யலாம் ஹேர் க்ளீப்: விடியோ செய்முறை

களிமண் கலவையைக் கொண்டு அழகான ஹேர் க்ளிப்புகள் உருவாக்குவது எப்படி என்று சொல்லித் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=vyrxD5LoSZc

கைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம்

நீங்களே செய்யுங்கள்: அலங்கார சீன விசிறி விடியோ செய்முறை

அலங்கார சீன விசிறி செய்வது எப்படி என்று கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=_QWo3YAk05Y