கோலிவுட், சினிமா, சினிமா இசை

’’எம்.ஜி.ஆர்தான் எல்லாவற்றையும் மாற்றினார்’’

H 3 Cinemas தயாரிக்கும் சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் வெளியிட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி சிவா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குனர் சமுத்திரக்கனி, அருணாச்சலம் ஸ்டுடியோ எம் ஜெயக்குமர், நடிகர்கள் சுப்பு பஞ்சு, செளந்தரராஜா, அஜய் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். வரவேற்புரையுடன் படம் உருவான விதத்தைப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் கே.எம்.ஜெகபர். “தம்பி கஸாலி எழுதிய சிறுகதைகளைத் தொகுப்பாக வெளியிட்டோம் அப்போது சேரன்… Continue reading ’’எம்.ஜி.ஆர்தான் எல்லாவற்றையும் மாற்றினார்’’

இசை வெளியீடு, இசையமைப்பாளர், இளையராஜா, சினிமா, சினிமா இசை

’ஏன் அவர்களுக்கு எல்லாம் இசை அமைக்கிறீர்கள்’ இளையராஜா ஃபிளாஷ்பேக்

விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம்  ஒரு ஊர்ல. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் இளையராஜா பேசியதாவது... ‘‘ஒரு ஊர்ல படத்தை முழுவதும் பார்த்த பிறகுதான் இசையமைத்தேன். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்ததால் என்னால் நிறைவாக இசையமைக்க முடிந்தது. எந்த படத்திற்கும் நான் மூன்று நாட்களுக்கு மேல் இசையமைத்தது இல்லை. 100  நாள் படமானாலும் வெள்ளி விழா படமானாலும் மூன்று நாட்களுக்கு மேல் என் ஸ்டுடியோவில்  அந்த படம்… Continue reading ’ஏன் அவர்களுக்கு எல்லாம் இசை அமைக்கிறீர்கள்’ இளையராஜா ஃபிளாஷ்பேக்

அறிமுக நடிகை, சினிமா, சினிமா இசை

வடகறியில் சன்னி லியோன்!

இணையத்தில் அதிகம் தேடப்படும் இந்திய நடிகையான சன்னி லியோன், ஜெய் நடிக்கும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜெய்யும் சன்னி லியோனும் நடனமாடும் பாட்ல் காட்சி சமீபத்தில் படமானது.  

இனியா, சினிமா, சினிமா இசை

என்கௌன்டர் மனித உரிமை மீறலா? விளக்கம் சொல்கிறது வேளச்சேரி!

இந்தியாவில் இதுவரை 586 போலி என்கௌன்டர்  நடந்துள்ளது. தவிர ஆயிரக்கணக்கில் என்கௌன்டர் நடைபெற்றுள்ளது.  மனித உரிமை ஆர்வலர்கள் ஒருபுறம் என்கௌன்டர் செய்வதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், நடைபெறும் பெருங்குற்றங்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற என்கௌன்டர் தேவை என போலிஸ் தரப்பில் வாதாடப்பட்டுக் கொண்டு வருகிறது. என்கௌன்டர் மனித உரிமை மீறலா இலையா என்ற விவாதமே 'வேளச்சேரி' படமாக வளர்கிறது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக  நடிக்க இனியா வழக்கறிஞர் ஆக நடிக்கிறார். இனியா மனித… Continue reading என்கௌன்டர் மனித உரிமை மீறலா? விளக்கம் சொல்கிறது வேளச்சேரி!

‘சரஸ்வதி சபதம்’, இந்த வார ரிலீஸ் படங்கள், கோலிவுட், சினிமா, சினிமா இசை

இந்த வார ரிலீஸ் படங்கள் – முன்னோட்டம்

வரும் வெள்ளிக்கிழமை (29-11-2013) விடியும் முன், ஜன்னல் ஓரம், நவீன சரஸ்வதி சபதம் ஆகியவை ரிலீஸ் ஆகின்றன. ஜன்னல் ஓரம் படத்தில் பார்த்திபன், விமல், விதார்த், ரமணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா, மணிஷா யாதவ் நடித்திருக்கிறார்கள். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் கரு. பழனியப்பன். இசை வித்யாசாகர். ஹாலிவுட்டில் பெரும் வெற்றிப் பெற்ற ஹேங்கோவர் படத்தின் தழுவலான நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்,விடிவி கணேஷ்,சத்யன்,ராஜ்குமார் நடித்திருக்கிறார்கள்.  நாயகி நிவேதிதா தாமஸ். நகைச்சுவை படமான… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள் – முன்னோட்டம்