கோடை குளிர்பானங்கள், சமையல், சம்மர் ஸ்பெஷல் ஜூஸ்

பனானா சாக்லேட் மில்க் ஷேக்!

கோடை குளிர்பானங்கள் - 2 பனானா சாக்லேட் மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது சாக்லேட், பிடிக்காதது பழங்கள். சத்து நிறைந்த பழங்களும் உண்ண வேண்டும், சாக்லேட்டும் குறைவாக உண்ண வேண்டும். எப்படி முடியும்? இவை இரண்டையும் இணைத்துவிட்டால் போச்சு..! கோடையில் உடலுக்கு குளிர்ச்சி சேர்க்கும் பச்சை வாழைப்பழத்துடன், சாக்லேட் துண்டுகள் அல்லது போர்ன்விட்டா போன்ற சாக்லேட் பானங்களின் தூள்கள் சேர்த்து ருசிமிக்க பானம் தயாரிக்கலாம். பழம், பால் இதில் பிரதானம் என்பதால் அன்றைய நாளுக்குத் தேவையான சத்துக்களில் குறிப்பிட்ட அளவு இதிலேயே கிடைத்துவிடும். தேவையானவை: (1 நபருக்கு) பச்சை வாழைப்பழம் - 1… Continue reading பனானா சாக்லேட் மில்க் ஷேக்!

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சம்மர் ஸ்பெஷல் ஜூஸ், சைவ சமையல், பழ ரெசிபிகள், பழங்கள்

சம்மர் ஸ்பெஷல் ஜூஸ் – தக்காளி ஆரஞ்சு கூலர்

சம்மர் ஸ்பெஷல் ஜூஸ் - 1 தக்காளி ஆரஞ்சு கூலர் தேவையானவை: நன்றாக பழுத்த தக்காளி - 2 ஆரஞ்சு - 2 குளுக்கோஸ் - ஒரு டீஸ்பூன் உப்பு - சிட்டிகை. செய்முறை: தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஆரஞ்சுச் சாறை பிழிந்து தக்காளி சாறுடன் சேர்த்து கலக்கவும். அதில் குளுக்கோஸ், உப்பு கலந்து குளிர வைத்து பரிமாறவும். குளுக்கோஸுக்கு பதிலாக சர்க்கரை சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம்.