சமையல், செய்து பாருங்கள்

சீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

மாங்காய் சீசனின் மாங்காய் சாதத்தையும் மாங்காய் பச்சடியையும் செய்யக் கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் சுதா பாலாஜி. http://www.youtube.com/watch?v=S1jX0m2BKkw http://www.youtube.com/watch?v=yrUegBHBo7A

சமையல், செய்து பாருங்கள்

சுவையான தயிர்சாதம் செய்வது எப்படி?

வெயிலுக்கு இதமான சுவையும் மிக்க தயிர் சாதம் செய்முறையை சொல்லித்தருகிறார் சுதா பாலாஜி. வீடியோவில் காணலாம். http://www.youtube.com/watch?v=b6DFI1coWMM

சமையல், செய்து பாருங்கள்

கோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி

ஜவ்வரிசி வடை தேவையானவை: ஜவ்வரிசி - அரை ஆழாக்கு அரிசி மாவு - அரை ஆழாக்கு தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு புளித்த தயிர் - 2 கரண்டி செய்முறை: தேவையான அனைத்து பொருட்களையும் புளித்த தயிரில் போட்டு நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின், கலவை கெட்டியாகிவிட்டால், சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.… Continue reading கோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி

சமையல், செய்து பாருங்கள்

கோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி!

தேவையானவை: புளிக்காத புது தயிர் - 1 கப் வெண்டைக்காய் - 100 கிராம் தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவைக்கு தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: வெண்டைக்காயை கழுவித் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிரில் சேருங்கள். கடுகையும்… Continue reading கோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி!

சமையல், செய்து பாருங்கள்

பிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி?

தேவையானவை: அரிசி ரவை - 2 கப் பிரண்டை சாறு - 6 கப் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: பிரண்டையை நன்றாகக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும். கனமான பாத்திரத்தில் பிரண்டை சாறை ஊற்றி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரிசி ரவையை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறவும். அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம்… Continue reading பிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி?