அசைவ சமையல், கிராமத்து சமையல், கோழிக்கறி உணவுகள், சமையல்

இட்லிக்கு தொட்டுக் கொள்ள நாட்டுக்கோழிக் குழம்பு!

கிராமத்து சமையல் ரா. விஜயலட்சுமி பண்டிகை நேரங்கள்லதான் கிராமங்கள்ல இட்லி, தோசை மாதிரியான டிபன் ஐட்டங்களைச் செய்வாங்க. கூடவே கோழிக்கறி குழம்பு கட்டாயமா இருக்கும். பண்டிகை நாள்ல காலை நேரத்துல கிராமத்து தெருவுல நடந்துபோனா ஒவ்வொரு வீட்டிலே இருந்தும் வர்ற கறிக் குழம்பு வாசனை ஆளைத் தூக்கும். சுடச்சுட இட்லியோட, சுவையான நாட்டுக் கோழிக்குழம்பு சேர்த்து சாப்பிட சுவைக்கு நிகரே இல்லே போங்க.அந்த கோழிக் குழம்போட சீக்ரெட் ரெசிபியைத்தான் இன்னக்கி சொல்லித்தரப்போறேன். நாட்டுக்கோழிக் குழம்பு எப்படி செய்றதுங்கிறதை… Continue reading இட்லிக்கு தொட்டுக் கொள்ள நாட்டுக்கோழிக் குழம்பு!

அசைவ சமையல், கோழிக்கறி உணவுகள், சமையல், சித்த மருத்துவம், நாட்டுக் கோழி மிளகு சாறு, நீங்களும் செய்யலாம், பனிக் கால உணவு, முன் பனிகால சிறப்பு உணவுகள்

பனிக் கால உணவு- நாட்டுக் கோழி மிளகு சாறு

எடை கூடுவதற்காக ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும் பண்ணை கோழிகள் மூலமாக, நமக்கு உடல் எடை கூடுவதிலிருந்து மலட்டுத்தன்மை ஏற்படுவதுவரை ஏராளமான குறைபாடுகள் ஏற்படுகின்றன. நாட்டுக் கோழிக் கறிக்கு இணையான சுவையும் சத்தும் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழியில் இருப்பதில்லை. இதை எல்லோருமே ஒப்புக் கொண்டாலும் நாட்டுக் கோழி கிடைப்பதும் அரிது, விலையும் அதிகம் என்பதால் பண்ணைக்கோழியையே வாங்கி உண்கிறோம். சுவை, சத்து ஒருபுறம் இருந்தாலும் எடை கூடுவதற்காக ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும் பண்ணை கோழிகள் மூலமாக, நமக்கு உடல்… Continue reading பனிக் கால உணவு- நாட்டுக் கோழி மிளகு சாறு