கோலிவுட், சினிமா

கோலிவுட்டில் இது த்ரில்லர் காலம்!

இப்போதெல்லாம் புதுமையான கதையும் போரடிக்காத திரைக்கதையும் இருந்தால். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்காத படங்களும் ஓடுகின்றன; வரவேற்பைப் பெறுகின்றன. இந்த நம்பிக்கையில் உருவாகிவரும் படம் '8 m m'.மலேசியத் தமிழ் இயக்குநர் அமீன் இயக்கியுள்ளார். இவர் மலேசியாவில் மலாய்,தமிழ் மொழிகளில் 12 படங்கள் இயக்கியுள்ளவர். மைண்ட் ஸ்க்ரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் '8எம்.எம்' மை தயாரிப்பவர் ஜெயராதாகிருஷ்ணன். முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகி வரும் இப்படத்தில் நாயகனாக நிர்மலும் நாயகியாக திவ்யாவும் நடித்துள்ளனர். மலேசிய நடிகர்கள் சிவபாலன், காந்திநாதன் போன்றோர்… Continue reading கோலிவுட்டில் இது த்ரில்லர் காலம்!

ஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் டிரெண்ட், கோலிவுட்

கோலிவுட் ஃபேஷன் – நந்திதா

கோலிவுட் ஃபேஷன் கோலிவுட்டில் இப்போது பரபரப்பான நடிகை நந்திதா தான். அடுத்தடுத்து ஹிட்,  வெளியாக தயாராக இருக்கும் படங்கள், பிரபல நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு என சுழன்று கொண்டிருக்கிறார். அதனாலேயே எல்லோருடைய கவனமும் இவர் மேல். அதற்கேற்றபடி அவருடைய உடையணியும் நேர்த்தியும் கூடியிருக்கிறது. சமீபத்தில் நடந்த முண்டாசுபட்டி பத்திரிகையாளர் சந்திப்புக்கு இவர் அணிந்து வந்த வெளிர் ட்யூன்குக்கும் அதற்கு பொருத்தமாக இவர் அணிந்திருந்த நகைகளும் எளிமையாக அழகு சேர்த்தன. கையில் அணிந்திருக்கும் அனலாக் கைக்கடிகாரத்தின் விலை ரூ. 2095 முதல். கற்கள் பதிக்கப்பட்ட… Continue reading கோலிவுட் ஃபேஷன் – நந்திதா

ஃபேஷன் டிரெண்ட், கோலிவுட், சினிமா

கோலிவுட் ஃபேஷன்!

மெஷின் எம்பிராய்டரி செய்த பிளவுஸ், சுரிதார் வடிவமைப்பது 70களிலிருந்தே ஃபேஷனாகியிருக்கிறது. அவ்வவ்போது இந்த டிரெண்ட் வந்துபோனாலும் இதில் இருக்கும் அழகை எப்போதும் மெச்சலாம்.    

ஃபேஷன் டிரெண்ட், கோலிவுட், சினிமா

கோலிவுட் ஃபேஷன் – ஹோம்லியும் கிளாமரும்!

கோலிவுட்டைப் பொறுத்தவரை கிளாமரும் ஹோம்லியும் கலந்ததே ஃபேஷன். சில சமயம் கோலிவுட் நிகழ்ச்சிகளுக்கு ஹோம்லியாக உடையணிவது டிரெண்ட் ஆக இருக்கும். சில சமயம் கிளாமர் உடையணிவது டிரெண்ட் ஆகிவிடும். சில சமயங்களில் இரண்டு விதமாகவும் உடையணிகிறார்கள். இதோ சாம்பிளுக்கு சிலர் இங்கே பூனை நடை போடுகிறார்கள்...

ஃபேஷன் டிரெண்ட், கோலிவுட், செய்து பாருங்கள்

ஹாட் ஃபேஷன் – மீண்டும் ஃபேஷனாகும் முழுக்கை பிளவுஸ்!

ஹாட் ஃபேஷன் 70களிலும் பின்பு 90களிலும் பிரபலமாக இருந்த முழுக்கை புடைவையுடன் முழுக்கை பிளவுஸ் அணிவது இப்போது மீண்டும் ஃபேஷனாகியிருக்கிறது. பட்டுப்புடைவை முதல் மெல்லிய சிந்தடிக் புடைவைகள் வரை எல்லா வகையான புடைவைகளுக்கும் முழுக்கை அல்லது முக்கால் கை வைத்த பிளவுஸ் அணிவது ஃபேஷனாகி வருகிறது. பாரம்பரிய தோற்றம் விரும்புகிறவர்களுக்கு ஏற்றதாகவும் நவீனத்தை விரும்புகிறவர்களுக்கு ஏற்றதாகவும் இந்த வகையான பிளவுஸ்கள் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன.