இயற்கை, கோடை பராமரிப்பு, தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், வீட்டுத் தோட்டம்

கோடையில் மாடித்தோட்ட பராமரிப்பு!

கோடைபருவ பராமரிப்பு தமிழகம் எங்கும் இன்று நூறு டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்ட வெயிலிருந்து நாம் மட்டுமல்ல நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களும் தப்பிப்பது கடினம். முக்கியமாக வீட்டுத்தோட்டத்தில் உள்ள செடிகள், செடிகளை நம்பியிருக்கும் காக்கை, குருவிகளுக்கு நம்மால் இயன்ற தப்பிக்கும் வழிமுறைகளை செய்து கொடுக்க வேண்டும். சில உபயோகமான குறிப்புகள் இதோ உங்களுக்காக...   வீட்டுத்தோட்டத்திற்கு நீர் ஊற்ற சரியான நேரம் காலையில் 8 மணிக்கு முன்பு,  மாலையில் 5 மணிக்கு மேல். ஒரு நாளைக்கு இருவேளையும் நிச்சயமாக… Continue reading கோடையில் மாடித்தோட்ட பராமரிப்பு!

Advertisements
இயற்கை மருத்துவம், இயற்கை வழி மருத்துவம், கோடை பராமரிப்பு

கோடை வெயிலை இப்படியும் சமாளிக்கலாம்!

கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விட இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. கொலுத்தும் வெயிலால் மாலையில் வீடு திரும்பும் குழந்தைகள் சோர்வாக காணப்படுவார்கள். தேர்வு நேரத்தில் இந்த புற காரணிகள் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.  முடிந்தவரை அவர்களை வீட்டில் குளுமையாக வைத்துக் கொள்ளப் பார்ப்போம். இதோ சில குறிப்புகள்... நாம் எல்லோரும் செய்யும் முதல் தவறு. தாகம் என்று அடிக்கடி ஃப்ரிட்ஜில் வைத்த நீரை எடுத்து நீங்களும் குடிக்கக்கூடாது, குழந்தைகளுக்கும் கொடுக்கக் கூடாது.… Continue reading கோடை வெயிலை இப்படியும் சமாளிக்கலாம்!