கோடை கால சீசன் சமையல்

பிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

தேவையானவை: பால் - 3 கப் சர்க்கரை - முக்கால் கப் கார்ன்ஃப்ளார் - 5 டேபிள்ஸ்பூன் வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன், யெல்லோ + க்ரீன் கலர் - ஒரு சிட்டிகை க்ரீம் - ஒரு கப் பிஸ்தா பருப்பு - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: பிஸ்தா பருப்பை பொடியாக உடைத்துக் கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, காய்ச்சவும். ஐந்து நிமிடம் கழித்து கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும்… Continue reading பிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கான உணவு, கோடை கால சீசன் சமையல், சமையல், சைவ சமையல், வடாம் வற்றல் வகைகள்

சம்மர் ஸ்பெஷல் – ஜவ்வரிசி வடாம்

வடாம் போடலாம் வாங்க – 4 காமாட்சி மகாலிங்கம் எல்லா வடாங்களையும் விட இந்த ஜவ்வரிசி வடாம் சுலபமாகத் தயாரிக்கலாம். ஆனால் நன்றாக உலர்வதற்கு நேரம் எடுக்கும். தயாரித்து வைத்து விட்டோமானால் குழந்தைகளுக்கும் சாப்பிடக் கொள்ளை குதூகலம். நேரமிருந்து, பலவித ரகங்களில் தயாரிக்கலாம். ஜவ்வரிசி கஞ்சி, பாயஸம் போல. உப்பு, காரம், புளிப்பு சேர்த்து சற்று கெட்டியான ஜவ்வரிசிக் கூழ் என்றே இதைச் சொல்லலாம். சின்ன அளவில் வேண்டியதைச் சொல்லுகிறேன். செய்து ருசியுங்கள். இந்த வெயில் இருக்கும்போது, இவற்றைச்… Continue reading சம்மர் ஸ்பெஷல் – ஜவ்வரிசி வடாம்

கோடை கால சீசன் சமையல், சமையல், சைவ சமையல், நீங்களும் செய்யலாம், பருப்புப் பொடி, ருசியுங்கள்

சுலபமாக தயாரிக்கலாம் பருப்புப் பொடி!

ருசியுங்கள் ஒரு அவசரமென்றால் வீட்டில் பருப்புப் பொடி இருந்தால்,சாப்பாட்டை சிம்பிளாக ஒரு வேளை முடித்துக் கொள்ள உதவும் சமய ஸஞ்ஜீவினி இது.. ஒரு பச்சடி, சாதா ரசம்,அப்பளாம், வடாம், வற்றல் என்று பொரித்து சாப்பாட்டை ரசித்து சாப்பிடலாம். இப்போது இவையெல்லாம்,  ஒரு குறிப்பிட்ட கடைகளில் கிடைத்து விடுகிறது. ஆனாலும், நாமாக நமக்கு வேண்டியதைச் செய்வது போலாகுமா? சில பேருக்கு இவைகள் வழக்கத்தில் இல்லாமலும் இருக்கலாம். தெரியாததாகவும் இருக்கலாம். நான் சொல்லி தெரியவைத்து, ருசிபார்த்து  உங்களின் அபிப்ராயங்களைத் தெரிந்து… Continue reading சுலபமாக தயாரிக்கலாம் பருப்புப் பொடி!

கோடை கால சீசன் சமையல், கோடை விடுமுறை, சமையல், சீசன் சமையல், சைவ சமையல், பாரம்பரிய ரெசிபி, வெயிலை இதமாக்கும் டாங்கர் பச்சடி!

வெயிலை இதமாக்கும் டாங்கர் பச்சடி!

ருசியுங்கள் இதுவும் ஒரு பண்டையகால சுலபமான பச்சடி அதிக சாமான்களில்லாமலே சட்டென செய்யக்கூடிய ஒரு பச்சடி. கூட்டு, துவையல், பொடிகள் போட்டு சாப்பிடும்போது, இது இசைவாக உடன் சாப்பிட எளிதாகயிருக்கும். சாப்பாட்டு வகைகளிலே இதற்கும் ஒரு அங்கமுண்டு. இரண்டு அப்பளாம் வடாத்தைப் பொரித்து, நேரமில்லாத வந்த விருந்தாளிகளுக்கு, பருப்புத் துவையலுடனோ, பருப்புப் பொடியுடனோ, இந்தப் பச்சடியையும் செய்து, ஊருகாய், தயிருடன் உணவளித்து அப்பொழுதைய பசிக்கு விடை கொடுத்து, அனுப்பி விட்டு. சாவகாசமாக நல்ல சமையல் துவக்குவது, எல்லோருமாக… Continue reading வெயிலை இதமாக்கும் டாங்கர் பச்சடி!

காமாட்சி, குழந்தைகளுக்கான உணவு, கோடை கால சீசன் சமையல், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள்

சுட்டெரிக்கும் வெயிலை குளுமையாக்கும் தயிர்வடை!

ருசி்யுங்கள் காலை நேர உணவில்    வெயிற்காலத்தில் கூட ஒரு தயிர்வடையும் இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.ஹோட்டலானால் எது வேண்டுமோ ஆர்டர் கொடுத்துச் சாப்பிட்டு விடலாம். வீட்டில்.?விரும்பி கேட்பவர்கள் வீட்டிற்கு வந்தால், பண்ணுவதில் ஆர்வத்தோடு செய்து உபசரிப்பதுதானே அழகு? அப்படி என்ன பிரமாதம்.? மிக்ஸி இருப்பது எவ்வளவு ஒத்தாசை?  அரை கப்,ஒரு கப் என்று எவ்வளவு குறைந்த அளவிலும் அரைத்துச் செய்ய முடிகிறது. அதுவும் விசேஷம் தானே? வீட்டில் செய்வது   பார்ப்பதற்குச் சின்னதாக இருந்தாலும் ருசியில் குறைவொன்றுமிருக்காது.… Continue reading சுட்டெரிக்கும் வெயிலை குளுமையாக்கும் தயிர்வடை!