கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

செய்து பாருங்கள்: ஒளிரும் மயில் கேண்டில் ஹோல்டர்!

கடந்த 32 ஆண்டுகளாக பல வகையான கைவினைப் பொருட்களை கற்றுத் தந்துகொண்டிருக்கும் ஜெயஸ்ரீ நாராயணன், பெண்கள் இதழ்கள் மூலமும் தொலைக்காட்சி மூலமும் மக்களுக்கு அறிமுகமானவர். தன்னுடைய முப்பதாண்டு கால அனுபவங்களை கைவினை கலையில் ஆர்வமுள்ளவர்களுக்காக இங்கே கற்றுத்தர இருக்கிறார். தேவையானவை: கண்ணாடி தம்ளர் - ஒன்று டிசைன் வரைந்த பேப்பர் டிஸ்ஸு துணி- கால் மீட்டர் சில்பகார் - ஒன்று பசை - ஒரு ட்யூப் க்ளிட்டர் லைனர்கள் - வெளிர் நீலம், பச்சை, நீலம் நிறங்களில்… Continue reading செய்து பாருங்கள்: ஒளிரும் மயில் கேண்டில் ஹோல்டர்!

Advertisements
கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

செய்து பாருங்கள்: தமிழில் கைவினைப் பொருள் செய்முறைக்கான முதல் இதழ்!

தமிழில் கைவினைப் பொருள் செய்முறைக்கான முதல் இதழைக் கொண்டுவந்துள்ளோம். இதழின் பெயர் ‘செய்து பாருங்கள்’.  முதல் இதழான ஜனவரி-மார்ச் 2017 இதழில் எம்பிராய்டரி, ஃபேப்ரிக் பெயிண்டிங், குரோஷா, சோப் மேக்கிங், சாக்லேட் மேக்கிங், ஃபேஷன் ஜுவல்லரி, ஒரிகாமி என பல பிரிவுகளில் 20க்கும் அதிகமான கைவினைப் பொருட்கள் செய்முறை குறிப்புகள் விளக்கமாக தரப்பட்டுள்ளது. இந்த துறை சார்ந்தவ விருப்பமுள்ளவர்களை நிச்சயம் இதழ் ஏமாற்றாது. முதல் இதழின் விலை ரூ. 150.  இரண்டாம் இதழ் ரூ. 60.  ஆண்டு சந்தா… Continue reading செய்து பாருங்கள்: தமிழில் கைவினைப் பொருள் செய்முறைக்கான முதல் இதழ்!

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், Uncategorized

பேப்பர் பைகள் செய்வது எப்படி? ஜெயஸ்ரீ நாராயணன் கற்றுத் தருகிறார்!

பேப்பர் பைகளை எளிய முறையில் செய்யக் கற்றுத் தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். முழு செய்முறையும் வீடியோவில்.... https://youtu.be/8qcVV9fAc3E

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

தையல் தேவைப்படாத துணிப்பைகள்: செய்யக் கற்றுத்தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்

தையல் இல்லாமல் அழகான வேலைப்பாடுகளுடன் துணிப் பைகள் செய்யக் கற்றுத் தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். வீடியோ இணைப்பில் முழுமையான செய்முறை உள்ளது. https://youtu.be/daDBbZEjnQY

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

வீடியோ: புடவையில் மதுபானி பெயிண்டிங்- சொல்லித் தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்

புடவையில் மதுபானி பெயிண்டிங் கொண்டு டிசைன் செய்யச் சொல்லித் தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்... https://youtu.be/Ck49SYVjymM Artist Jayashree Narayanan For classes contact Jayashree Narayanan 31/7,Shiyams dwaraka, Shenoy nagar west, Opp to Thiru vi ka School Chennai-30 Phone: 9884501959