குழந்தை வளர்ப்பு, பெண், பெண்ணியம்

கூட்டு மனச்சாட்சிக்குக் குழந்தைகளை பலியிடலாமா?

Anangu Pathippagam டெல்லி மருத்துவ மாணவி ஜோதி சிங்கை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிக் கொன்ற இளம் குற்றவாளியின் விடுதலையை ஒட்டி குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளி சிறாரின் வயது குறைப்பு பற்றி பொது மக்களும் மனிதவுரிமை ஆர்வலர்களும் பரபரப்பாக வாதப் பிரதிவாதங்களை முன் வைக்கிறனர். ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினர் மகா பொதுசனம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசை குழந்தைக் குற்றாவாளிகளின் வயதை 16ஆக குறைக்க வேண்டுமென்பதே. நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி எளிதாக்கி விடலாமே இதில் என்ன சிக்கல் என்கிறார்கள். சிக்கல்… Continue reading கூட்டு மனச்சாட்சிக்குக் குழந்தைகளை பலியிடலாமா?

குழந்தை வளர்ப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

உயிர் காக்கும் ஊசி மருந்து

நோய்நாடி நோய்முதல்நாடி ரஞ்சனி நாராயணன் சமீபத்தில் நாங்கள் வெளியூர் செல்லும்போது என் கணவர் இன்சுலின் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டார். எங்கள் மருத்துவருக்குத் தொலைபேசி ‘இன்சுலினுக்கு மாற்று ஏதாவது இருக்கிறதா? வேறு மருந்துகள் மூலம் ஈடு செய்ய முடியுமா? என்று கேட்டேன். எங்கள் மருத்துவர் சொன்னார்: இன்சுலினுக்கு மாற்று எதுவும் கிடையாது. வேறு எந்த மருந்தாலும் ஈடு செய்யவும் முடியாது’. இன்சுலின் மகத்துவம் அவர் சொன்ன வார்த்தைகளில் புரிந்தாலும் அடுத்தநாள் ஒரு கட்டுரை படித்தேன் இந்த இன்சுலின் பற்றி. டெக்கன்… Continue reading உயிர் காக்கும் ஊசி மருந்து

குழந்தை வளர்ப்பு

போர்ன் இணையதளங்கள் – ஓர் எச்சரிக்கை!

எழுத்தாளர் ஷோபா சக்தி இந்தியாவில் 'போர்ன்' இணையத்தளங்கள் தடை செய்யப்படலாமா கூடாதா என்ற விவாதங்களைக் கவனித்தபோது ஒன்று சொல்லத் தோன்றுகிறது. போர்ன் இணையத்தளங்களை தடைசெய்யக்கூடாது எனச் சொல்பவர்கள் தனிமனித சுதந்திரம், மேலைநாடுகளில் தடையில்லை, சிறுவர்கள் இவ்விணையங்களைப் பார்க்காமல் ஒழுங்குபடுத்தினால் போதுமானது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த சொல்விற்பனர்கள் அதிமுக்கியமான விடயங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். இன்று உலகில் நடத்தப்படும் மனிதக் கடத்தல்களில் எண்பது விழுக்காடு கடத்தல்கள் பாலியல் வணிகத்திற்காகவே நடத்தப்படுகின்றன. ஜப்பானில் தொடங்கி இங்கிலாந்து அமெரிக்காவரை இந்தக் கடத்தல் தொழில்… Continue reading போர்ன் இணையதளங்கள் – ஓர் எச்சரிக்கை!

குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

செல்வ களஞ்சியமே 100வது குழந்தை!

செல்வ களஞ்சியமே – 100 ரஞ்சனி நாராயணன் குழந்தையின் கோபத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? சின்னக் குழந்தைதானே, அதன் கோபம் நம்மை என்ன செய்துவிடும் என்று சிலருக்குத் தோன்றலாம். ஒரு உதாரணம் பார்க்கலாம்: என் தோழிக்கு ஒரு பிள்ளை. ஒரு பெண். சிலநாட்களாகவே அவளது பிள்ளை அவனுடைய அறையிலிருந்து அதிகம் வெளியே வருவதில்லை. அப்பா அம்மாவுடன் அதிகம் பேசுவதில்லை. எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடுவதில்லை. என்ன ஆகியிருக்கும் என்று சிறிது கவலையுடன் தோழி தனது கணவரைக் கேட்டாள்.… Continue reading செல்வ களஞ்சியமே 100வது குழந்தை!

குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா?!

செல்வ களஞ்சியமே – 99 ரஞ்சனி நாராயணன் ஒரு குழந்தையை ‘கெட்ட குழந்தை என்று முத்திரை குத்துவது மிகமிகத் தவறு. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே என்பதை பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டும். தான் ஒரு கெட்ட குழந்தை என்ற எண்ணம் குழந்தையின் மனதில் ஊறிவிட்டால் அப்படியே நடந்து கொள்ளும். வளர்ந்த பின்னும் அந்த எண்ணம் மாறாது. அதனால் சிறு வயதிலேயே அந்தக் குழந்தையிடம் பேச வேண்டும். என்ன சொல்லலாம்? ‘இங்கே பாரு, நீ… Continue reading குழந்தைகளுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா?!