அலுவலகம் செல்லும் பெண்கள், அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி?, இந்திய அம்மாக்கள், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, குழந்தையின் தூக்கம், சமையல், செல்வ களஞ்சியமே

அடுத்தவர் வீட்டில் சாப்பிடும் குழந்தை நம் வீட்டில் ஏன் சாப்பிட மறுக்கிறது?

செல்வ களஞ்சியமே – 37 ரஞ்சனி நாராயணன் ஒவ்வொரு விளையாட்டிற்கும் உடம்பு படுத்தும் என்று நாம் சொல்வதை அப்படியே மறுக்கிறார் டாக்டர் ஸ்பாக். குழந்தை மெள்ள மெள்ள வளர்ந்து விளையாட்டுகள் அதிகமாகிறது; வீடு முழுவதும் சுற்றிச்சுற்றி வருகிறது. தொட்டுப் பார்த்தும், வாயால் கடித்துப் பார்த்தும் பொருள்களை அறிந்து கொள்ளுகிறது குழந்தை. அதனால் குழந்தையின் கைகள் அழுக்காகின்றன. அப்படியே உணவுப் பொருட்களைத் தொடும்போது நோய் தொற்றுகள் குழந்தையின் வயிற்றினுள் போகின்றன. இந்தத் தொற்றுகளின் விளைவாகவே குழந்தைக்கு உடல்நலம் குன்றுகிறது… Continue reading அடுத்தவர் வீட்டில் சாப்பிடும் குழந்தை நம் வீட்டில் ஏன் சாப்பிட மறுக்கிறது?

அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி?, குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செல்வ களஞ்சியமே

குழந்தைகளை சாப்பிட வைக்கும் சூட்சுமம்!

செல்வ களஞ்சியமே – 33 ரஞ்சனி நாராயணன் குழந்தை தானாகவே சாப்பிட ஆரம்பிக்கும்போது மேலே கீழே போட்டுக் கொள்ளும். சில அம்மாக்கள் இதெல்லாம் யார் சுத்தம் செய்வது என்று அவர்களாகவே ஊட்டி விட்டு பழக்கப்படுத்தி விடுவார்கள். குழந்தை தன் கையால் எடுத்து சாப்பிடுவது தான் நல்ல பழக்கம். குழந்தை கொஞ்சம் வளர்ந்தவுடன் கீழே சிந்தாமல் சாப்பிடக் கற்றுக் கொடுக்கலாம். அந்தக் காலத்தில் குழந்தைககென்றே பொரி வாங்கி வைத்திருப்பார்கள். தரையிலேயே போட்டு விடுவார்கள். தவழ்ந்து வரும் குழந்தை இதையெல்லாம்… Continue reading குழந்தைகளை சாப்பிட வைக்கும் சூட்சுமம்!

குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செய்து பாருங்கள், தட்சிணசித்ரா, நீங்களும் செய்யலாம்

காகிதக் கூழில் கண்கவர் பொம்மைகள்!

கற்றுக்கொள்ள! இனி பயன் இருக்காது என தூக்கி எறியும் பழைய காகிதங்களை கூழாக்கி மறுபயன்பாட்டுக்கு கொண்டுவருவதை இன்றைய தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதை ஊக்குவிக்கும் வகையில் காகிதக் கூழில் கண்கவர் கலைப் பொருட்களை உருவாக்க குழந்தைகளுக்கு பயிற்சி தருகிறது தட்சிணசித்ரா. பயிற்சி நாள் : ஆகஸ்ட் 24,  2013 நேரம் : காலை 10.30 முதல் மாலை 4.00 வரை பயிற்சி கட்டணம் : ரூ. 500 (பயிற்சிக்குத் தேவையான பொருட்கள் & போக்குவரத்து அனைத்தும் அடக்கம்) தொடர்பு எண் :… Continue reading காகிதக் கூழில் கண்கவர் பொம்மைகள்!

குழந்தைகளுக்கு சொல்லித்தர, தட்சிணசித்ரா, தப்பாட்டம்

பள்ளிக் குழந்தைகளுக்கு தப்பாட்டப் பயிற்சி!

நம் பாரம்பரிய கலையான தப்பாட்டத்தை வளரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இரண்டு நாள் பயிற்சி வகுப்பை நடத்துகிறது சென்னை தட்சிணசித்ரா. பயிற்சி நாள் : ஜூலை 27, 28  2013 நேரம் : காலை 10.30 முதல் மாலை 4.00 வரை வயது வரம்பு : 10 முதல் 18 வயது வரை பயிற்சி கட்டணம் : ரூ. 1000 (பயிற்சிக்குத் தேவையான பொருட்கள் & போக்குவரத்து அனைத்தும் அடக்கம்)   தொடர்பு எண் : 98417-77779, 044-24462435… Continue reading பள்ளிக் குழந்தைகளுக்கு தப்பாட்டப் பயிற்சி!

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செல்வ களஞ்சியமே

உங்கள் குழந்தை சரியாக ’கக்கா’ போகிறதா?

செல்வ களஞ்சியமே – 26 குழந்தை வளர்ப்பில் நாம் இதுவரை பேசாத விஷயம் BM எனப்படும் Bowel Movement. குழந்தை பிறந்தவுடனே வெளிவரும் மெகோநியம் என்பது கறுத்த பச்சை அல்லது கறுப்புக் கலரில் இருக்கும். தாயின் வயிற்றில் இருக்கும்போது குழந்தையின் குடலில் சேர்ந்த அழுக்குகள் இப்படி வெளியேறுகின்றன. பிரசவம் ஆனவுடன் தாய்பால் அருந்தும் குழந்தைகளின் ஜீரண உறுப்புகள் தன்னிச்சையாக செயல்படத் துவங்குவதன் அறிகுறி இது. ஒரு நாளைக்கு பல தடவைகள் இந்தக் கழிவு வெளியேறலாம். சில நாட்களுக்கு… Continue reading உங்கள் குழந்தை சரியாக ’கக்கா’ போகிறதா?