குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி?

கடலைப்பருப்பு - 2 கப், பச்சரிசி - கால் கப், காய்ந்த மிளகாய் - 8. இவற்றை நன்கு வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா, (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவை என்றால் கலர் பவுடர் சேர்க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம். எப்போதுமே, பஜ்ஜிக்கும் பக்கோடாவுக்கும் எண்ணெய் நன்கு ‘சுருக்’கென்று காயவேண்டும்.… Continue reading வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி?

Advertisements
குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள குடைமிளகாய் கறி!

சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள குடைமிளகாய் கறி இந்த விடியோவில் எளிய செய்முறையாக.. http://www.youtube.com/watch?v=ZTr3YtQidPI

குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

வீ ட்டிலேயே மசாலா பால் தயாரிப்பது எப்படி?

மிக எளிய முறையில் வீ ட்டிலேயே மசாலா பால் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பால் - 2 கப் சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன் பாதாம் பருப்பு , முந்திரி பருப்பு - தலா 4 ஏலக்காய்- அரை டீஸ்பூன் குங்குமப் பூ- ஒரு சிட்டிகை அலங்கரிக்க மேலும் 7,8 பாதாம் பருப்புகள் செய்முறை: பாலுடன் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சுங்கள். சர்க்கரையை உங்கள் விருப்பப்படி கூட்டியோ, குறைத்தோ போட்டுக் கொள்ளலாம். தீயைக் குறைத்துவைத்து, நிதானமான தீயில்… Continue reading வீ ட்டிலேயே மசாலா பால் தயாரிப்பது எப்படி?

குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள்

கோங்குரா ஊறுகாய் செய்வது எப்படி?

கோங்குரா எனப்படும் புளிச்சக்கீரையை வைத்து சைவம், அசைவம் இரண்டிலும் ஆந்திராவில் செய்யப்படும் அயிட்டங்கள் எக்கச்சக்கம். அவற்றுள் முக்கியமானது கோங்குரா ஊறுகாய். அதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்... தேவையானவை: புளிச்சகீரை - 2 கட்டு புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு மிளகாய்தூள் - 2லிருந்து 3 டேபிள்ஸ்பூன் கடுகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பூண்டு - 8 பல் (விருப்பப்பட்டால்) பெருங்காயம் - அரை டீஸ்பூன் உப்பு - ருசிக்கேற்ப.… Continue reading கோங்குரா ஊறுகாய் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மூலிகை சமையல் – பிரண்டைத் துவையல், வேப்பம் பூ ரசம்!

பாரம்பரிய உணவுகள் குறித்தும், பாரம்பரிய மருத்துவம் குறித்தும் தற்போது ஆர்வம் அதிகரித்து வருகிறது. வரவேற்கக் கூடிய இந்த ஆர்வத்துக்கு விருந்து படைக்க வருகின்றன, பிரண்டைத் துவையலும் வேப்பம் பூ ரசமும். புதுமையான செய்முறையாக இருக்குமோ, சாப்பிட முடியாமா? என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை. நீண்ட காலமாக இவை இங்கே உள்ள உணவுகள்தாம். அதை நினைவுபடுத்தியிருக்கிறார் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=nLXsPeA0D4U http://www.youtube.com/watch?v=6WxvwGPni90