இசை கலைஞர்கள், கர்நாடக சங்கீதம், கல்வி - வேலைவாய்ப்பு, சினிமா, தமிழ்நாடு

இயல்-இசை-நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்கிறது அரசு: ஆர்வமுள்ளவர்கள் பதியலாம்!

தமிழகத்தில் இயல், இசை, நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஆர்வமுள்ள கலைஞர்களும் கலை நிறுவனங்களும் தங்களது விவரங்களை அனுப்பலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொன்மைச் சிறப்புமிக்க தமிழகக் கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக் குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞர்களுக்கும், கலைக் குழுக்களுக்கும் இசைக் கருவிகள் உள்ளிட்டவை வழங்க தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 ஆயிரமும், பதிவு செய்யப்பட்ட கலைக் குழுவுக்கு… Continue reading இயல்-இசை-நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்கிறது அரசு: ஆர்வமுள்ளவர்கள் பதியலாம்!

இசை கலைஞர்கள், கர்நாடக சங்கீதம், நித்யஸ்ரீ மகாதேவன், மார்கழி கச்சேரி

மீண்டு வந்த நித்யஸ்ரீ!

கடந்த மார்கழி கச்சேரி சீசனில் இசைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது நித்யஸ்ரீயின் கணவர் மாகாதேவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம். ஏராளமான இசை ரசிகர்களைக் கொண்டிருந்த நித்யஸ்ரீ மனம் நொடிந்து போனார். அவருடைய இசை வாழ்க்கையே முடிந்துவிட்டது என எல்லோரும் மனம் வெதும்பினார்கள்.  2 பெண் குழந்தைகளுக்கு தாயான நித்யஸ்ரீ, சில மாதங்களிலேயே கச்சேரி செய்ய மேடை ஏறினார். அவருடைய தன்னம்பிக்கை அவரைப்போல் உள்ள மற்ற பெண்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. தற்போது மெல்ல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். சமீபத்தில் இசைக் கலைஞர் ரமேஷ் வைத்தியாவின் ராவணா இசைப்பள்ளி… Continue reading மீண்டு வந்த நித்யஸ்ரீ!