ஓய்வூதிய திட்டங்கள், சேமிப்பு, தேசிய ஓய்வூதிய திட்டம், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன்

தனியார் அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்களுக்கான பென்ஷன் பிளான்

தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கான பென்ஷன் ஸ்கீம்  கீதா ராம்குமார் தனியார் நிறுவனங்களில் பணியுரிபவர்களுக்கென்றே தேசிய ஓய்வூதிய திட்டம் உள்ளது. ஓய்வூதிய திட்டங்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். முதாவது, இந்தத் திட்டங்களில் நாம் சேமித்த பணத்தில் மூன்றில் ஒரு பகுதிதான் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் ஓய்வு பெற்றதிலிருந்து இறக்கும்வரை ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகை மாதாமாதம் கிடைக்கும். உங்களுக்குப் பின் மனைவி அல்லது கணவருக்கு அந்தத் தொகை கிடைக்கும். அதற்குப் பிறகு, எதுவும் கிடையாது. ஓய்வூதிய… Continue reading தனியார் அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்களுக்கான பென்ஷன் பிளான்