எளிய உணவுகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள்

எளிய உணவுகள் – எள்ளு சாதம்

எளிய உணவுகள் காமாட்சி மகாலிங்கம் விசேஷமாக நவக்ரஹசாந்திகள், சனிப்ரீதி என  நிவேதனப்பொருளாகவே இது பெரும்பாலும் செய்யப் படுகிறது. கோவில்களில் ப்ரஸாதமாக்க் கொடுப்பார்கள். அவ்வளவு நன்றாக இருக்கும். வேண்டுதல் இருப்பவர்கள் கோவில்களில் நிவேதனம் செய்து விட்டு எல்லோருக்கும் கொடுப்பார்கள். ப்ரஸாதமாக சிறிது கிடைக்கும்போது இன்னும் அதிகம் சாப்பிடலாமென்று தோன்றும். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். கறுப்பு எள்ளில் களைந்து தோல் நீக்கிச் செய்வது முன்பெல்லாம். இப்போது வெள்ளை எள் தாராளமாகக் கிடைக்கிறது. சுலபமாகச் செய்து விடலாம். வாருங்கள் வேண்டியதைப்… Continue reading எளிய உணவுகள் – எள்ளு சாதம்

எளிய உணவுகள், காய்கறி சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

எளிய உணவுகள் – கத்திரிக்காய் சாதம்

எளிய உணவுகள் - கத்திரிக்காய் சாதம் குழந்தைகளுக்கு கத்திரிக்காய் என்றுமே கசப்பான உணவுதான். கத்திரிக்காயில் உள்ள சிறிதளவு கசப்புசுவை, சில சமயம் பெரியவர்களுக்குக்கூட பிடிப்பதில்லை. ஆனால் உடல்வளர்ச்சிக்குத் தேவையான இரும்புச்சத்துள்ள கத்திரிக்காயை டயட்டில் சேர்க்காமல் இருக்க முடியுமா? சுவையும் சத்தும் குறையாமல் கத்திரிக்காயை சமைத்துக்கொடுத்தால் ஒருவேளை அவர்களுக்குப் பிடிக்கக்கூடும். சரி, இந்த ரெசிபியை முயற்சித்துப் பாருங்கள். தேவையானவை அரிசி - ஒரு கப் வெள்ளை கத்திரிக்காய் - 3 (பெரியது) தக்காளி - 2 பெரிய வெங்காயம்… Continue reading எளிய உணவுகள் – கத்திரிக்காய் சாதம்