அனுபவம், உறவுகளை மேம்படுத்துவோம், உறவை மேம்படுத்துதல், திருமண வாழ்க்கை சிறக்க

திருமணவாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவது எப்படி?

உறவுகள் மேம்பட கல்யாணமான முதல் ஒரு வருடம் ரொம்ப முக்கியமான காலகட்டம். அந்த சமயத்தில் உணர்ச்சிவசப்படாமல், புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாலே, இனிமையான இல்லறத்துக்கு பலமான அஸ்திவாரம் போட்டு விட்டதாக அர்த்தம்! அதன்பிறகு, எப்படிப்பட்ட பிரச்னையையும் சுலபமாக ஊதித் தள்ளிவிட முடியும். திருமணவாழ்க்கையில் பிரச்னை என்பது முக்கியமான நான்கு விஷயங்களால்தான் வருகிறது. உணர்வுகள், பொருளாதாரம், சமூகம், செக்ஸ் இவைதான் அந்த நான்கு. 1. உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள், புரிய வையுங்கள்! உடம்புக்கு முடியாமல் தான் படுத்திருக்கும்போது, ‘என்னாச்சும்மா? டல்லா… Continue reading திருமணவாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவது எப்படி?

உறவுகளை மேம்படுத்துவோம், உறவை மேம்படுத்துதல்

ஆதர்ச தம்பதி ஆகணுமா? சண்டை போடுங்கள்!

உறவு மேலாண்மை நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆதர்ச தம்பதி சண்டையே போடமாட்டார்கள் என்று. சண்டை போடுவது தம்பதிகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள். அப்படி அவர்கள் பரிந்துரைக்கும் சண்டை போடுவதற்கான 10 விதிகள் இதோ... 1. சண்டை போட்டு முடித்த பிறகு, யார் முதலில் சமரசம் செய்வது என்கிற தயக்கம் இருக்கும். உங்கள் துணைதான் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். நீங்களாக முன்வந்து சமரசத்தை தொடங்கி வையுங்கள். இதனால் சண்டையின் உக்கிரம் தவிர்க்கப் படுவதோடு, சண்டை… Continue reading ஆதர்ச தம்பதி ஆகணுமா? சண்டை போடுங்கள்!

உறவை மேம்படுத்துதல், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, தங்க மீன்கள்

அப்பா குழந்தை உறவை மேம்படுத்துவது எப்படி?

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே  என்கிற பிரபல பாடல் வரிகளை இனி மாற்ற வேண்டியிருக்கும். ஏனெனில் குழந்தைகள் வளர்ப்பில் இனி அப்பாக்களுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கப்போகிறது. இந்திய குடும்பங்களைப் பொறுத்தவரை அப்பாவுக்கான இடம் போற்றுதலுக்குரியது. அதாவது அவ்வளவு சாமான்யமாக அவரை அணுக முடியாது. இதுதான் முந்தைய தலைமுறையில் அப்பாவுக்கான பிம்பம். ஆனால் இப்போதுள்ள பிள்ளைகள் தன் அப்பாவிடம் பெண் தோழிகள் பற்றியெல்லாம்கூட பேச முடியும் என்கிற… Continue reading அப்பா குழந்தை உறவை மேம்படுத்துவது எப்படி?