உடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட், சரும சிகிச்சை, பழங்கள், மருத்துவம்

கொளுத்தும் வெயிலுக்கு சன் ஸ்கீரின் லோஷன் பயன்தருமா?

உடல் மேம்பட வியர்க்குரு, ஒவ்வாமை, வியர்வை படிவதால் ஏற்படும் பூஞ்சை காளான் தொற்று என தோல் தொடர்பான பிரச்னைகள் தலையெடுக்க ஆரம்பித்துவிடும். இதற்கான தீர்வுகளை சொல்கிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ரத்னவேல். வெயிலில் உடலிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதால் அதை சமன் செய்ய, தண்ணீர் சத்து மிக்க தர்பூசணி, கிர்ணி, எலுமிச்சை, வெள்ளரி போன்ற பழங்களை உண்ண வேண்டும். கோடையில் நம்மை வாட்டியெடுக்கும் முதன்மையான பிரச்னை வியர்க்குரு. தினமும் குளிர்ந்த நீரில் இரண்டு முறை… Continue reading கொளுத்தும் வெயிலுக்கு சன் ஸ்கீரின் லோஷன் பயன்தருமா?

உடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட்

டயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்!

உடல் மேம்பட - 4 உடலில் எப்படி நச்சுக்கள் சேர்கின்றன, நச்சுக்கள் மூலம் என்னென்ன நோய்கள் உருவாகும், உடலில் நச்சுக்கள் சேர்ந்திருப்பதை கண்டுபிடிக்கும் வழிமுறைகளை கடந்த கட்டுரைகளில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் டயட் இருப்பதன் மூலம் நச்சுக்களை வெளிறேற்றுவது குறித்து பார்ப்போம். ஒரு வார காலம் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்டு, உடலில் சேர்ந்துவிட்ட அதிகப்படியான நச்சுக்களை நீக்கலாம். இந்த டயட்டில் முக்கியமாக அரிசி,கோதுமை, அசைவ உணவுகள், பால் பொருட்கள், உப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு உணவுகள்,… Continue reading டயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்!

உடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட், மருத்துவம்

உடல் நச்சாகிவிட்டது என்று கண்டுபிடிப்பது எப்படி?

உடல் மேம்பட உடல் நச்சாவது குறித்து இந்த இரண்டு கட்டுரைகளில் பார்த்தோம். நச்சுக்கூடாரமாகும் உடல்! உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி? இதன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையில் உடலில் நச்சுக்கள் சேர்ந்திருப்பதை கண்டுபிடிப்பது எப்படி என்று பார்ப்போம். இந்த 10 கேள்விகளை கவனமாக படித்துவிட்டு ஒவ்வொரு கேள்விக்கும் ஆம் (அ) இல்லை என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். முடிவுகளை இறுதியில் பார்ப்போம். 1. நீங்கள் அவ்வவ்போது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகிறீர்களா? 2. அடிக்கடி கண்களில் அரிப்பும் கண்களுக்கு கீழே… Continue reading உடல் நச்சாகிவிட்டது என்று கண்டுபிடிப்பது எப்படி?

உடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட், கீரைகள்

நச்சுக்கூடாரமாகும் உடல்!

உடல் மேம்பட நம் உடலில் நச்சுக்களாக சேரும் வேதிப்பொருட்களே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம். இன்றைய வாழ்க்கைச் சூழலே நோய் உண்டாக்கும் நச்சுக்களை நம் உடலில் நம்மை அறியாமல் சேர்த்துவிடுகின்றன. எந்தெந்த வழிகளில் நம் உடலில் நச்சுக்கள் சேருகின்றன? தெரிந்துகொள்வோம் வாருங்கள்... 1. காய்கறிகள், கீரைகள், பழங்கள் மகசூல் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக கீரைகள், பழங்கள், காய்கறிகள் மீது தெளிக்கப்படும் வேதிப்பொருட்களை, நாம் அவற்றுடன் சேர்ந்து உட்கொள்ளும்போது மலட்டுத்தன்மை முதல் புற்றுநோய் வரை பல குறைபாடுகளை நமக்கு… Continue reading நச்சுக்கூடாரமாகும் உடல்!

உணவுக்கட்டுப்பாடு - டயட், ஊட்டச்சத்து ஆலோசனைகள், கடல் உணவு, காய்கறி சமையல், சத்துணவு, சமையல், சீசனல் ஆலோசனைகள்

குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!

ஊட்டச்சத்து ஆலோசனைகள் காயத்ரி தேவி, ஊட்டச்சத்து நிபுணர். குளிர்காலம் வந்துவிட்டாலே வீட்டில் உள்ள ஒருவருக்காவது குளிர் ஜுரம் வந்துவிடும். காரணம் குளிர்காலத்தில் நுண்கிருமிகள் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதை எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்புச் சக்தி நம் உடலில் இல்லையென்றால் உடனே நோய்த்தாக்குதல் உண்டாகும். நோய் உண்டாக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலை நம் உடலுக்குத் தருவது ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ் எனப்படும் உயிர் வலியேற்ற எதிர்பொருள்தான். வைட்டமின் சி, வைட்டமின் இ, செலீனியம், பீட்டா கரோட்டீன் போன்ற சத்துப்பொருள்களை உள்ளடக்கியதே ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ்.… Continue reading குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!