அரசியல், இலங்கை, இலங்கை தமிழர், சினிமா

பாலச்சந்திரனை குழந்தைப் போராளியாகக் காட்டும் புலிப்பார்வை படத்துக்கு எதிர்ப்பு!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை குழந்தைப் போராளியாகச் சித்திரித்து 'புலிப்பார்வை' என்றொரு திரைப்படத்தை பிரவீண் காந்தி இயக்கி வருகிறார். இந்தப் படம் பற்றி விமர்சனங்கள் வந்தபடி உள்ளன. இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷோபா சக்தி, ‘இது கடுமையான கண்டனத்திற்குரியது என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. பாலச்சந்திரன் ஆயுதம் ஏந்திப் போராடியாதாகச் சான்றுகள் ஏதுமில்லை. சரணடைந்தபோதே பாலச்சந்திரன் இராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த இடத்தில் புலி விசுவாசிகள் தங்களது மனதைத் திறந்து இன்னொன்றையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். புலிகள்… Continue reading பாலச்சந்திரனை குழந்தைப் போராளியாகக் காட்டும் புலிப்பார்வை படத்துக்கு எதிர்ப்பு!

அரசியல், இலங்கை தமிழர், சினிமா

உலக அரங்கில் தமிழக மாணவர் போராட்டம்!

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியில் கெலம் மெக்ரே ‘பாதுகாப்பு வளையம்-இலங்கையின் கொலைக்களம்’ (killing field) என்ற ஆவணப்படத்தின் மூலம் அம்பலப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நடக்க இருந்த ஐ.நா. மனித உரிமை அவையில், “இந்தியா என்ன செய்யப் போகிறது?” என்ற கேள்வியை கெலம் மெக்ரே எழுப்பினார். இந்தக் கேள்விக்கு விடை காண சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர் கடந்த ஆண்டு (2013)… Continue reading உலக அரங்கில் தமிழக மாணவர் போராட்டம்!