அறிவியல், அறிவியல்/தொழிற்நுட்பம், இணைய வணிகம், இணையம், தொழிற்நுட்பம்

மனித ரோபோக்களை விற்க கூகுள் திட்டம்!

இணைய பெருநிறுவனமான கூகுள் மனிதர்களுக்கு உதவும் மனித ரோபோக்களை விற்பனைக்கு விட இருக்கிறது. கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான Schaft என்ற ஜப்பானிய நிறுவனம் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது. கதவை திறப்பது, கார் ஓட்டுவது, வழியில் இருக்கும் தடைகளை அகற்றுவது என பல அன்றாட பணிகளைச் செய்யும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது. http://www.youtube.com/watch?v=diaZFIUBMBQ பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ள இந்த வகை ரோபோக்களை பொதுமக்களுக்கு பயன்படும்படி இதில் இன்னும் சில தொழிற்நுட்ப மாற்றங்களை செய்து விற்பனை விட கூகுள்… Continue reading மனித ரோபோக்களை விற்க கூகுள் திட்டம்!

ஃபிளிப்கார்ட், இணைய வணிகம், சிறு தொழில், சுயதொழில், தொழிற்நுட்பம், பெண் தொழில் முனைவு

பெண் சிறு தொழில் முனைவோரை ஊக்குவிக்க ஃபிளிப்கார்ட் புதிய ஒப்பந்தம்!

இணைய வணிகம் பெண் சிறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முனையத்துடன் இணைந்து ஃபிளிப்கார்ட் புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி 50 ஆயிரம் சிறுதொழில் முனைவோர் பயனடைவர் என்கிறது ஃபிளிப்கார்ட். குறிப்பாக பெண் தொழில் முனைவோர் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்க முடியும்.