ஃபேஷன் டிரெண்ட், செய்து பாருங்கள்

புடவை அணிவது எப்படி?; மந்திரா பேடி சொல்லித்தருகிறார்…

இளைய தலைமுறையினருக்கு புடவையை எப்படி அணிவது என்று தெரியாது. மிக எளிமையாக புடவை அணியும் சூட்சுமத்தை சொல்லித்தருகிறார் மந்திரா பேடி, இந்த வீடியோவில்... http://www.youtube.com/watch?v=Ozrgu9eheVI

ஃபேஷன் டிரெண்ட்

பண்டிகைகளில் அணிந்துகொள்ள புதுரக புடவைகள்!

பண்டிகை காலங்களில் அணிந்துகொள்ள புதிதாக வந்துள்ள சில புடவைகள் இங்கே அணிவகிக்கின்றன. கடைகளுக்குச் சென்று கால்வலிக்க நின்று வாங்கினாலும் கிடைக்காத திருப்தி இப்போது ஆன் லைன் கடைகளில் பெறலாம். நவீன ரகங்கள், விலைகுறைவு சில சமயம் எதிர்பார்க்கமுடியாத தள்ளுபடி விலையும் வாங்க முடிகிறது. இதோ ஒரு ஆன்லைனில் ஒரு சுற்று... புடவையுடன் பிளவுஸும் சேர்ந்து வரும் இந்த பிரிண்டட் காட்டன் புடவை பட்டுப்புடவை போல தோற்றம் தருகிறது. இதன் அற்புதமான வண்ணக் கலவையும் டிசைனும் ஈர்க்கின்றன. இந்த… Continue reading பண்டிகைகளில் அணிந்துகொள்ள புதுரக புடவைகள்!

ஃபேஷன் டிரெண்ட், சினிமா

ஃபேஷன் வீக்கில் நடிகை ஸ்ரேயா சரண்!

கடந்த வாரம் நடந்த ஃபேஷன் வீக் கொண்டாட்டத்தில் ஃபேஷன் டிசைனர் ஷஷிகாந்த் நாயுடு உருவாக்கிய டிசைனர் உடையில் தோன்றினார் நடிகை ஸ்ரேயா. பூக்கள் நெய்யப்பட்ட க்ரேப் ரக துணியால் ஆன புடையுடன் ஸ்கூப் நெக் பிளவுஸ் அணிந்திருந்தார் ஸ்ரேயா.

ஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் டிரெண்ட், கோலிவுட்

கோலிவுட் ஃபேஷன் – நந்திதா

கோலிவுட் ஃபேஷன் கோலிவுட்டில் இப்போது பரபரப்பான நடிகை நந்திதா தான். அடுத்தடுத்து ஹிட்,  வெளியாக தயாராக இருக்கும் படங்கள், பிரபல நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு என சுழன்று கொண்டிருக்கிறார். அதனாலேயே எல்லோருடைய கவனமும் இவர் மேல். அதற்கேற்றபடி அவருடைய உடையணியும் நேர்த்தியும் கூடியிருக்கிறது. சமீபத்தில் நடந்த முண்டாசுபட்டி பத்திரிகையாளர் சந்திப்புக்கு இவர் அணிந்து வந்த வெளிர் ட்யூன்குக்கும் அதற்கு பொருத்தமாக இவர் அணிந்திருந்த நகைகளும் எளிமையாக அழகு சேர்த்தன. கையில் அணிந்திருக்கும் அனலாக் கைக்கடிகாரத்தின் விலை ரூ. 2095 முதல். கற்கள் பதிக்கப்பட்ட… Continue reading கோலிவுட் ஃபேஷன் – நந்திதா

ஃபேஷன் டிரெண்ட், கோலிவுட், சினிமா

கோலிவுட் ஃபேஷன்!

மெஷின் எம்பிராய்டரி செய்த பிளவுஸ், சுரிதார் வடிவமைப்பது 70களிலிருந்தே ஃபேஷனாகியிருக்கிறது. அவ்வவ்போது இந்த டிரெண்ட் வந்துபோனாலும் இதில் இருக்கும் அழகை எப்போதும் மெச்சலாம்.