ஐஸ்கிரீம் குளிர்பானங்கள்

நீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா!

தேவையானவை: சேமியா - ஒரு கைப்பிடி, ஏதாவது ஒரு பழச்சாறு (ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி அல்லது மாம்பழம்) - கால் கப், ஜெல்லி - ஒரு சிறிய பாக்கெட், மாம்பழம் - 2, சப்ஜா விதை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன், ஐஸ்கிரீம் (வெனிலா அல்லது மாம்பழ ஃப்ளேவர்) - ஒரு கப். அலங்கரிக்க பிஸ்தா, பாதாம் துண்டுகள். செய்முறை: கொதிக்கும் நீரில் சேமியாவைப் போடவும். அது வெந்தவுடன் வடியவிட்டு, குளிர்ந்த நீரில்… Continue reading நீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா!

Advertisements
கோடை கால சீசன் சமையல்

பிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

தேவையானவை: பால் - 3 கப் சர்க்கரை - முக்கால் கப் கார்ன்ஃப்ளார் - 5 டேபிள்ஸ்பூன் வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன், யெல்லோ + க்ரீன் கலர் - ஒரு சிட்டிகை க்ரீம் - ஒரு கப் பிஸ்தா பருப்பு - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: பிஸ்தா பருப்பை பொடியாக உடைத்துக் கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, காய்ச்சவும். ஐந்து நிமிடம் கழித்து கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும்… Continue reading பிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

எம்பிராய்டரி, எம்பிராய்டரி கற்கலாம் வாங்க, செய்து பாருங்கள்

ஜப்பானின் சஷிகோ எம்பிராய்டரி!

ஓட்டுத்தையலே ஜப்பானில் சில மாற்றங்களுடன் சஷிகோ எம்பிராய்டரி என அழைக்கப்படுகிறது. ஜப்பானில் இண்டிகோ சாயம்(இண்டிகோ செடிகளிலிருந்து பெறப்படும் நீல நிற சாயம்) பயன்படுத்தப்படுத்தி உருவாக்கும் துணிகளில் வெள்ளை நூலைக்கொண்டு பூத்தையல் போடுவதே சஷிகோ எம்பிராய்டரி! வீட்டை விட்டு வெளிவரமுடியாத பனிக்காலங்களில் ஜப்பானிய விவசாயக் குடிகள் சஷிகோ எம்பிராய்டரியை போடுவார்கள். இப்போது உலகம் முழுக்கவும் சஷிகோ எம்பிராய்டரி பிரபலமாகிவிட்டது. இதில் ஜியோமெட்ரிகல் டிசைன்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு எளிமையான சஷிகோ எம்பிராய்டரி டிசைன் போட்டுப் பார்ப்போம். இண்டிகோ துணிக்கு… Continue reading ஜப்பானின் சஷிகோ எம்பிராய்டரி!

சமையல், செய்து பாருங்கள்

கருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்: கருப்பட்டி - 200 கிராம் கம்பு சேமியா -150 கிராம். தண்ணீர் - கால் லிட்டர் நெய் - 3 டேபிஸ் ஸ்பூன் முந்திரி - 10 ஏலக்காய் - ஒரு சிட்டிகை எப்படி செய்வது? கம்பு சேமியாவை வறுக்கத் தேவையில்லை; தண்ணீரில் நனைத்து எடுத்து வைத்தால் போதுமானது. வெல்லத்தை, கால் லிட்டர் தண்ணீரில் கரைத்து, கொதிக்க வெயுங்கள். கொதிக்க வைத்ததை ஆறவைத்து, கல், மண் நீங்க வடிகட்டுங்கள். ஒரு கடாயில் நெய் விட்டு,… Continue reading கருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது?

செய்து பாருங்கள்

காகித கைவினைஞர்!

கைவினை கலைகளை அறிவியல் ரீதியாகவும் அர்ப்பணிப்போடும் அணுகும் கைவினைஞர் நம்மிடையே மிகவும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். அத்தகையவர்களில் காகித கைவினைஞர் தியாக சேகருக்கு தனித்த இடத்தை தரலாம்! பேப்பர் ஆர்ட் என்னும் காகித கலைகளில் ஒரிகாமி என்னும் காகிதம் மடிக்கும், க்வில்லிங் எனப்படும் காகிதம் சுருட்டும் கலை, கிரிகாமி எனப்படும் காகிதம் வெட்டும் கலை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் தியாக சேகர். ஒரிகாமியில் 500 வகைகளுக்கும் அதிகமான டிசைன்களை செய்யக்கூடியவர் . தன்னுடைய நிபுணத்துவத்தை பரப்பும் முயற்சியாக தமிழக… Continue reading காகித கைவினைஞர்!