பனை ஓலை கொழுக்கட்டை பாரம்பரியமான உணவு வகைகளில் ஒன்று. போக்குவரத்துக்கு கால்களையே நம்பியிருந்த காலக்கட்டத்தில் நீண்ட பயணத்தில் தவறாமல் பனை ஓலை கொழுக்கட்டைகளும் உணவாக பயணமாகும். நான்கைந்து நாட்களுக்கு இந்த கொழுக்கட்டை கெடாது. இத்தகைய சிறப்புமிக்க திண்பண்டமான பனை ஓலை கொழுக்கட்டை எப்படி செய்வது என சொல்லித்தருகிறார் சுதா பாலாஜி. வீடியோவில் முழு செய்முறையையும் காணலாம்.