காக்டஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை கடந்த 30 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த லாசர். தற்போது 300 வகையான செடிகளை வைத்திருக்கிறார். நர்சரிகளைவிட குறைந்த விலையில் விற்பனையும் செய்கிறார்.
பல அரிய வகை செடிகள் இவரிடம் உள்ளன…காணோலியில் முழுமையான தகவலைப் பெறலாம்..