
சென்ற பதிவில் குந்தன் மோடிஃப்களை வைத்து ஃபேஷன் ஜுவல்லரியை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். இந்த பதிவில் நாம் கற்க இருப்பது கிறிஸ்டல் பென்டன்ட் செட்டை எப்படி கோர்ப்பதை.. ஃபேஷன் ஜுவல்லரி கற்க ஆரம்பித்திருப்பவர்கள் இதுபோன்ற எளிமையான டிசைன்களை செய்து பார்க்கலாம். பென்டன்டுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு ஏற்றற்போல மணிகளை தேர்ந்தெடுத்து கோர்ப்பதிலும் நீங்கள் கிரியேடிவிட்டி காட்டினால் நீங்கள் உருவாக்கிய படைப்பு நிச்சயம் பேசப்படும்.
சரி.. செய்முறைக்குப் போவோமா?
இந்த செய்முறையை விடியோவில் காண இங்கே க்ளிக்குங்கள்.
என்னென்ன தேவை?
கோர்க்கப்படாத பென்டன்ட், தோடு அடங்கிய செட், பென்டன்ட் செட்டுக்கு மேட்சாகும்படியான கிறிஸ்டல் மணிகள், மணி கோர்க்கும் கம்பி, பேசர் பீட்கள், இணைப்பான்கள்





அழகு… அருமை…
நன்றி…
அழகு… அருமை…
idhai veetilirunthe seiya mudiuma?
idhil money earn pannuvadhu eppadi
செய்ய முடியும் சரண்யா, தொடர்ந்து 4பெண்களை படியுங்கள்.
intha cristal manigal moththa vilaiku enge kidaikum.
please reply
சென்னையில் பாரிமுனை பூக்கடை காவல் நிலையத்திற்கு பின்புறம் கோல்டு கவரிங் நகைகள் விற்கும் கடைகள், பேன்ஸி பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. அந்தக் கடைகளைத் தாண்டி வந்தால் பெருமாள் முதலி தெரு வரும். அந்தத் தெரு முழுக்க ஃபேஷன் ஜுவல்லரி தொடர்பான மணிகள், செட்கள் எல்லாம் கிடைக்கும்.
i want to buy that crystal set. pl tell geetha phone no